திருச்சியில் முதல்முறையாக அமமுக வெற்றி !

0

அ.ம.மு.க. வேட்பாளர் வெந்தில்நாதன் வெற்றி

திருச்சி மாநகராட்சி 47வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் செல்லப்பா,

தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வெற்றி செல்வன்,

அ.ம.மு.க. சார்பில் செந்தில்நாதன்,

பா.ஜ.க. சார்பில் ஜூலியட் கரோனா மற்றும் சுயேச்சைகள் உள்பட ௧௮வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் அ.ம.மு.க. வேட்பாளர் வெந்தில்நாதன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.