திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆலோசனை மற்றும் தீர்மானம் கூட்டம்:

0

திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆலோசனை மற்றும் தீர்மானம் கூட்டம்:

 

கடந்த 10/11/2020 அன்று திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆலோசனை மற்றும் தீர்மானம் கூட்டம் திருச்சி ஏழாம் சுவை ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் திருச்சி மாவட்ட மத்திய விஜய் மக்கள் இயக்க தலைவர் செந்தில் மற்றும் பொருளாளர் தெற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் குடமுருட்டி கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இதில் தலைமை வகித்து பேசிய பொறுப்பாளர்கள் விஜயின் தந்தை சந்திரசேகர் ஆரம்பித்திருக்கும் கட்சிக்கும் விஜய்க்கும் கல் இயக்கத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் கட்சியின் சார்பாக சந்திரசேகர் திருச்சி மாவட்ட தலைவராக நியமித்து இருக்கும் ஆர் கே ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர் இருந்து நீக்கப்பட்டார் ஆதலால் விஜய் ரசிகர் மன்றத்தினர் யாரும் அவரிடம் இணைய வேண்டாம் என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.