திருச்சியில் நிலத்திற்காக பட்டபகலில் அருவாள் வெட்டு ரகளை !  வைரல் வீடியோ !

0

திருச்சியில் நிலத்திற்காக பட்டபகலில் நடந்த ரகளை !  

வைரல் வீடியோ !

 

திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் பகுதிக்கு உட்பட்ட நவலூர்குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜார்ஜ் மகாமணி குமார் ரமேஷ் ஆகிய 4 பேர் அதே பகுதியை சேர்ந்த சத்திரப்பட்டி கிராமத்தில் 2.4 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளனர். அந்த இடத்தை விற்பனை ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் விற்பனை செய்ய முயற்சி செய்து உள்ளனர்.

 

இதில் ஜார்ஜ்  குரூப்பாகவும், மாகமணி முத்துகுமார், ராமேஷ் குரூப்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் அருளானந்தம், ராபின், ஆனந்த், பொன்ராமன், பாஸ்கர் , ஆகியோருக்கு ள். அப்போது தீடிர் என ஒரு கும்பல் உள்ளே புகுந்து ஜார்ஜ் உடன் வந்திரு சரமாரியாக வெட்டு விழுந்துள்ளது. இதில் காயம் அடைந்த அனைவரும் காவேரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருச்சியில் நிலத்திற்காக பட்டபகலில் அருவாள் வெட்டு ரகளை !  வைரல் வீடியோ !

வீடியோ லிங்

இது குறித்து ராம்ஜிநகர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்நிலையம் முன்பு தர்ணா போராடத்தில் ஈடுபட்டனர்.

 

படுகாயம் அடைந்த ஆனந்த ஜேசுராஜ் புகாரின் பெயரில்.. மகாமணி, ரமேஷ் முத்துகுமார், சந்திரன், மகாமணி மனைவி, சந்திரன் மஒவி, மற்றும் பலர் என்று கொடுத்த புகாரில் முதல்கட்டமாக 5 பேரை ராம்ஜிநகர் போலிசார் கைது செய்து உள்ளனர்.

 

போலிசாரின் முதல் கட்ட விசாரணையில் திருச்சியில் உள்ள  சில ரவுடி  குரூர் அடி ஆட்களாக உள்ளே புகுந்து வெட்டியிருப்பது தெரியவந்துள்ளதாக தெரிந்துள்ளது.

திருச்சியில் நிலத்திற்காக பட்டபகலில் அருவாள் வெட்டு ரகளை !

வைரல் வீடியோ ! வீடியோ லிங் 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.