தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு செல்ல அனுமதி – கலெக்டர் உத்தரவு

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ஏற்காட்டிற்கு செல்ல வருகை தரும் அனைத்து வாகனங்களும் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படும்.

மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தகவல்

 

இந்த வார அங்குசம் வார இதழில்…

சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு செல்ல வருகை தரும் அனைத்து வாகனங்களும் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது :

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியில் நடந்த வாகன விபத்துக்களை ஆய்வு செய்ததில் வாகனங்களில் *brake failure* காரணம் என தெரியவருகிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

எனவே ஏற்காட்டிற்கு செல்ல வருகை தரும் அனைத்து வாகனங்களும் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படும்.

மேலும், மலைப்பகுதிகளில் வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்களின் திறனும் துறை அலுவலர்களால் சோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும்.

ஏற்காட்டிற்கு வருகை தரும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது

. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார்.

– சோழன் தேவ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.