‘விடியும் காத்திரு’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

‘ஃப்ரண்ட்ஸ் புரொடக்சன் ஹவுஸ்’ பி.எம்.ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் ‘விடியும் காத்திரு’. இயக்குனர்கள் பாலா, மிஷ்கின் ஆகியோரிடம் கதை டிஸ்கஷனில் பங்கேற்ற அனுபவத்துடன் இந்த விடியும் காத்திருவை டைரக்ட் பண்ணுகிறார் ஆர்.அரவிந்த ராஜன். கதையின் நாயகனாக எம்.எஸ்.பாஸ்கர், இவருடன் அம்ஜதா ஷெரின், கோபி அயோத்தி, ராகேஷ், பேபி ஸ்ரீஹிதா ஆகியோர் நடிக்கின்றனர்.

ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் செல்லும் இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு அங்கே நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை வைத்து தயாராகும் க்ரைம் த்ரில்லர் படம் இது. ஒளிப்பதிவு & எடிட்டிங் : ஜி.தாமோதரன், இசை : சி.சத்யா, ஸ்டண்ட் : மெட்ரோ மகேஷ், நடனம் : ஐஸ்வர்யா, பி.ஆர்.ஓ. : சதீஷ் [ எய்ம்].

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சென்னையைச் சுற்றிலும் முழு படப்பிடிப்பும் முடிந்து, இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருவதால் ‘விடியும் காத்திரு’வின் ஃபர்ஸ்ட்லுக் இப்போது ரிலீசாகியுள்ளது.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.