அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

500 ரூபாய் சம்பளத்திற்கு விஜய்!

திருச்சியில் அடகு நகையை விற்க

தென்னிந்திய சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் மற்றும் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது அரசியலுக்கு வந்தாலும் இவருக்கென்று தனி ரசிகர்கள்.பட்டாலும் எப்போதுமே உண்டு. இவர் நடிக்கும் படங்களுக்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவது நம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இவர் ஒரு திரைப்படத்தில் வெறும் 500 ரூபாய் சம்பளத்திற்கு நடித்திருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் விஜய் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வந்தாலும் அவருடைய தொடக்க காலத்தில் இயல்பான நடிகராக தான் முதலில் படங்களில் நடிக்க தொடங்கினார்.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அப்படி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி என்ற திரைப்படத்தில் 10 வயது சிறுவன் கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். அவரின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், விஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர். அந்தத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய்க்கு அவரின் தந்தை 500 ரூபாய் சம்பளம் வழங்கியதாக கூறப்படுகிறது.

 

மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.