அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும் – விஜய பிரபாகரன் பேட்டி…

0

திருச்சியில் அடகு நகையை விற்க

விஜயகாந்த்தை போல விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும், தேர்தலில் நின்று விஜய் அண்ணா தன்னை நிரூபித்த பின்னரே அவரோடு கூட்டணி வைப்பதா? இல்லையா? என முடிவு செய்வோம் என மதுரையில் விஜய பிரபாகரன் பேட்டி…

மன்னர் திருமலை நாயக்கரின் 442 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள சிலைக்கு தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

விஜய பிரபாகரன்
விஜய பிரபாகரன்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன் கூறுகையில்… விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும், விஜயகாந்த் 2005 இல் கட்சியை தொடங்கி தேர்தலில் நின்று 12 சதவீத வாக்குகளை பெற்று பின்னரே கூட்டணி வைத்தார்.

Admission Enquiry Form

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விஜயகாந்த்தை போல விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும், தேர்தலில் நின்று விஜய் அண்ணா தன்னை நிரூபித்த பின்னரே அவரோடு கூட்டணி வைப்பதா? இல்லையா? என முடிவு செய்வோம்.

அதிமுகவுடன் தான் கூட்டணியில் இருக்கிறோம், தற்போதைய நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம், எதிர்காலத்தில் கூட்டணி எப்படி அமையும் என கூற முடியாது. தேர்தலுக்கு முன்னர் எதுவும் மாறலாம்.

விஜய பிரபாகரன்  சூழலுக்கு ஏற்றவாறு எங்களின் நிலைப்பாடு மாறும், அதிமுகவுக்குள் நிலவும் பிரச்சினைகளை சரி செய்வார்கள், அனைவரையும் ஒன்றினைப்பது தொடர்பாக அவர்கள் முடிவெடுப்பார்கள் பொது செயலாளர் என்னை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சொன்னார்கள் போட்டியிட்டேன், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன்என கூறினார்.

 

—  ஷாகுல், படங்கள் :ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.