சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ டிரெய்லர் ரிலீஸ்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சூர்யா & டைரக்டர் வெங்கி அட்லூரி காம்போவின் ‘விஸ்வநாத்& சன்ஸ்’–ன் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் கோவையில் பிரம்மாண்டமாக நடந்தது. சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் புரமோ நிகழ்ச்சி நடந்தது. இப்போது டிரெய்லர் ரிலீஸ் ஆகியுள்ளது.

நாற்பது வயதைக் கடந்தும் தனது கனவுகளை துரத்தும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தை  அறிமுகப்படுத்துகிறது இந்த டிரெய்லர். சூர்யாவின் திரை ஆளுமையும் வெங்கி அட்லூரியின் உணர்வுபூர்வமான திரைக்கதையும் இணைந்து சமீப காலங்களில் சூர்யாவின் மிகச்சிறந்த மற்றும் மனதிற்கு நெருக்கமான நடிப்புகளில் ஒன்றாக இந்தப் படம் அமையும்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மமிதா பைஜூ,  ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் மற்றும் சிறந்த நட்சத்திர நடிகர்கள் குழு இந்த உணர்வுப்பூர்வமான பயணத்திற்கு கூடுதலாக வலிமை சேர்த்துள்ளனர். இசை: ஜி. வி பிரகாஷ் குமார் , ஒளிப்பதிவு: நிமிஷ் ரவி, பிஆர்ஓ: யுவராஜ்

சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ – ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

—    ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.