கே.என்.நேரு சகோதரர் கே.என்.ராமஜெயத்தின் புதல்வர் திருமண அழைப்பிதழ்

0

வருகின்ற மார்ச்-16 தேதி நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், கழக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு சகோதரர் கே.என்.ராமஜெயத்தின் புதல்வர் R.வினித் நந்தனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் திருமணம் நடைபெற உள்ளதை முன்னிட்டு திருமண அழைப்பிதழை அமைச்சர் கே.என்.நேரு, தமிழக முதல்வர் அவர்களிடமும் துணைவியார் துர்கா ஸ்டாலின் அவரிடமும் நேரில் சென்று கொடுத்தார். அருகில் கே.என்.ரவிச்சந்திரன், கே.என்.அருண் நேரு மணமகன் வினித் நந்தன் ஆகியோர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.