மிஸ்டர் ஸ்பை….(மார்ச்-9 அங்குசம் இதழ்)

0

முன்னணி ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை தனது உடல்கட்டை ‘சிக்கென’ வைத்திருப்பார். இவரின் அரவணைப்பில் இருக்கும் சில ஹீரோயின்களுக்கு பிரைவேட் டிஷ்கஷன் மூலம் கரன்சி மழையும் அந்த அம்மா நடிகையின் காட்டிலும் பண மழை தானாம். இதனால் பிரம்மாண்ட சொகுசுப் பங்களாவை கட்டி முடித்துள்ளாராம் அந்த அம்மா நடிகை.

 

ஆகப்பெரிய கட்சியின் தலைவராக இருந்தவர் மறைந்து சில ஆண்டுகளாகி விட்டன. அவருக்கு எல்லாமுமாக இருந்தவருக்கு கட்சிப் பதவி மீது ஆசை வந்திருச்சாம். இதற்காக மேலிடத்தைச் சேர்ந்தவர்களுக்கு நெருக்கமானவர்களிடம், எனக்குத் தான் எல்லாந்தெரியுமே என்ற ரேஞ்சில் பேசி, நியூஸைக் கசியவிடுகிறாராம்.

 

மிகவும் முன்னணியில் இருக்கும் அந்த சேனலில் பிரைம் டைம் சீரியல் ஸ்லாட் வாங்குவது பெரும்பாடு. அப்படிப்பட்ட பிரைம் டைமில் டெலிகாஸ்ட் ஆகும் சீரியல் உட்பட பல சீரியல்களில் நடிக்கும் வாட்டசாட்டமான நடிகையின் மகளுக்கு இப்போது 17 வயதாகிறது. தனது பெரிய திரையில் ஹீரோயின் ஆக்கியே தீருவது என்ற லட்சியத்துடன் சில டைரக்டர்களுக்கு ‘ஸ்பெஷல் விருந்து’ வைப்பதை வழக்கமாக வைத்திருக்காராம் அந்த வாட்டசாட்டம்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.