ராஜ்யசபா எம்.பி.கள் எந்தெந்த கட்சிகள் தொியுமா?

தமிழ்நாட்டில் இருந்து இதுவரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 214 பேரில் எந்தெந்த கட்சிகள் சார்பாக எத்தனை பேர் இதுவரை இருந்து வந்துள்ளனர்.

அதிமுக 72

காங்கிரஸ் 54 + தமிழ் மாநில காங்கிரஸ் 1 + இந்திரா காங்கிரஸ் 4= 59 பேர்

திமுக-55

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-5

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-7

மார்க்சிக் கம்யூனிஸ்ட் கட்சி -3

சுதந்திரக் கட்சி -2

சுயேச்சை-2

நீதிக்கட்சி -1

இந்திய குடியரசு கட்சி-1

பிராஜா சோசியலிஸ்ட் கட்சி -1

ஜனதா கட்சி-1

மக்கள் நீதி மையம் -1

தமிழ் மாநில காங்கிரஸ்-1 ( ஜி கே வாசன் )

மதிமுக -1 ( வைகோ)

தேமுதிக -1 (L. K. சுதீஷ்)

இவை தவிர

பாஜக சார்பில்-1 (எல் முருகன்)

( மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் )

Comments are closed, but trackbacks and pingbacks are open.