அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நேதாஜியின் ராணுவ வீரனாக சசிகுமார்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ஜே.கே.பிலிம் இண்டெர்நேஷனல் பேனரில் ஜே.கமலக்கண்ணன் தயாரிப்பில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகியுள்ள பீரியட் சினிமாவை ‘யாத்திசை’ என்ற படத்தை டைரக்ட் பண்ணிய தரணி ராஜேந்திரன் டைரக்ட் பண்ணியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவ[ஐ.என்.ஏ.] வீரராக சசிகுமார் நடித்துள்ளார். இவருடன் சமுத்திரக்கனி, கிஷோர், பவானி ஸ்ரீ, அசோக் செல்வன், ஷிவதா, சேயோன் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : சேது முருகவேல், இசை : சார்தக் கல்யாணி, எடிட்டிங் : மகேந்திரன் கணேசன், பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

யாத்திசைபடப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. பார்வையாளர்களுக்கு பிரம்மாண்ட திரை அனுபவத்தைத் தருவதற்காக உயரிய தொழிநுட்ப உதவியுடன் வி.எஃப்.எக்ஸ். பணிகள் நடந்து வருகின்றன.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.