திருச்சி ரயிலில் 51 பவுன் நகை திருட்டு..

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

திருச்சி ரயிலில் 51 பவுன் நகை திருட்டு..

திருச்சி மத்திய ரயில் நிலைய இருப்புப்பாதை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொன்மலை முத்துமணி டவுன் அருகே கடந்த மாதம் 25/06/2021
இரவு 10 மணி அளவில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்த சேது அதிவேக விரைவு ரயிலில் பரமக்குடியை சேர்ந்த அமீர் ஹஜிரா எனும் பெண் பயணி பயணித்து வந்துள்ளார்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

அவருடைய பேக்கில் 51 பவுன் தங்க நகை இருந்ததாகவும், அதனை திருச்சி முத்துமணி டவுன் அருகே ரயில் வந்தபோது காணவில்லை என்று தெரியவர,

திருச்சி இருப்புப்பாதை காவல் நிலையத்தில் 26/06/2021 அன்று புகார் அளித்துள்ளார்.

3

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

கடந்த மாதத்தில் முத்துமணி டவுன் பகுதியில் இதேபோன்ற குற்ற செயல் நிகழ்ந்ததை அடுத்து மீண்டும் அடுத்த ஒரு குற்றச்செயல் அரங்கேறியுள்ளது.

4

இந்தர்ஜித்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.