விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ கிளிம்ப்ஸ்’ ரிலீஸ்!
தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத், நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்துள்ள பான் இந்தியா ஆக்சன் என்டர்டெய்னர் படம் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’. இதில் வருமான வரித்துறையின் துணை ஆணையர்
கௌரி ஹெக்டேவாக நடிக்கும் தபுவின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில்வெளியிடப்பட்டது. இப்போது பிரத்யேக கிளிம்ப்ஸ் ரிலீஸ் ஆகியுள்ளது.
ஒரு சக்தி வாய்ந்த அதிகாரியாக மட்டுமல்லாமல் முற்றிலும் அச்சம் இல்லாத ஒருவராக காட்சிப்படுத்தப்படுகிறார் ‘கௌரி ஹெக்டே.
சம்யுக்தா நாயகியாக நடிக்க, துனியா விஜய் வில்லனாக நடிக்கிறார். பிரம்ஹாஜி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாக தயாராகி வருகிறது.
தொழில் நுட்பக் குழு
எழுத்து & இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத் – சார்மி கவுர் & ஜே.பி. நாராயணன் ராவ் கொண்ட்ரோல்லா
வழங்குபவர் : சார்மி கவுர்
தயாரிப்பு நிறுவனம்: பூரி கனெக்ட்ஸ்
சிஇஓ : விஷ்ணு ரெட்டி
இசை: ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்
ஒளிப்பதிவு : சாம் கே. நாயுடு
படத்தொகுப்பு : சந்தோஷ் நூஜில்லா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.