ஜெயம் பில்டர்ஸ் விநாயகர் சதுர்த்தி அதிரடி சலுகை அறிவிப்பு!
ஜெயம் பில்டர்ஸ் நிர்வாக பங்குதாரர் ஆனந்த் தெரிவித்தது:
திருச்சி கேகே நகர் எல்ஐசி காலனியில் உள்ள பாண்டியன் சாலையில் ஜெயம் பில்டர்ஸ் சார்பில் ‘ஜெயம்ஸ் எம்பயர் என்ற உலகத் தரம் வாய்ந்த புதிய கேட்டட் கம்யூனிட்டி அபார்ட்மென்ட் கட்டப்பட்டு உடனே குடிபுகும் நிலையில் உள்ளது. இந்த வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நாளை (13ம் தேதி)காலை 8.30 மணிக்கு நடக்கிறது.
ஜெயம்ஸ் எம்பயரில் 2, 3, 4 படுக்கை அறை வசதியு டன் மொத்தம் உள்ள 175 வீடுகளில் 150 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இங்கு நீச்சல் குளம், உள் விளையாட்டு அரங்கம், சினிமா தியேட்டர், இன்டோர் பேட்மின்டன் கோர்ட்டுகள், சூப்பர் மார்க்கெட், மூத்த குடிமக்கள் கார்னர், ஏசி ஜிம், பிட்னஸ் மையம், குழந்தைகள் விளையாடும் பகுதி, ஆம்பி தியேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உலகத்தரத்தில் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து வீடுகளுக்கும் தனித்தனியாக சுவர்கள் அமைத்து தனி வீடுகள் போல இருப்பது சிறப்பாகும். செப். 13, 14ம் தேதிவீடு வாங்குபவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி அன்பு பரிசாக ஒரு பவுன் தங்க நாணயம் வழங்கப்படும், என்றார். நிறுவன பங்குதாரர்கள் ஜெயராணி, சஞ்சய் ஆகியோர் உடன் இருந்தனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.