அங்குசம் சேனலில் இணைய

வெளிநாட்டில் இறந்த கணவனின் உடலை மீட்டு தர கோரி சிவகங்கை கலெக்டரிடம் குடும்பத்துடன் மனு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வெளிநாட்டில் இறந்த கணவனின் உடலை மீட்டு தர கோரி சிவகங்கை கலெக்டரிடம் குடும்பத்துடன் மனு !

வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற தனது கணவர் இறந்து விட்ட நிலையில் அவரது உடலை மீட்டுத் தர கோரி மனைவி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலையை சேர்ந்தவர் தெய்வானை. இவரது கணவர் செல்வம். தம்பதிகள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் என்ற நிலையில்,செல்வம் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

கணவரின் உடலை மீட்டு தர கோரி மனு
angusam.com – கணவரின் உடலை மீட்டு தர கோரி மனு

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்நிலையில், கடத்த பன்னிரண்டாம் தேதி செல்வம் இறந்து விட்டதாக தெய்வானைக்கு தொலைபேசியில் தகவல் வந்துள்ளது. தனது கணவனின் உடலை மீட்டு தரக்கோரி அப்போதைய மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்பதால், தற்போது புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ஆட்சியர் ஆஷாஅஜித்திடம் தனது பிள்ளைகளுடன் வந்து கண்ணீருடன் கோரிக்கை மனு அளித்தார். மனுவைப் பெற்ற ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

  • – பாலாஜி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.