தமன்னா தாறுமாறு கிளாமரு! தள்ளிப் போகும் மேரேஜ்!
தமன்னா தாறுமாறு கிளாமரு! தள்ளிப் போகும் மேரேஜ்!
தமிழிலும் தெலுங்கிலும் தமன்னா நடித்த படங்களில் பாதிக்கும் மேல் ஹிட், மீதி அவுட். தற்போதைக்கு தெலுங்கில் இரண்டு படங்களும் தமிழில் ரஜினியுடன் நடிக்கும் ‘ஜெயிலர்’ படம் மட்டும் தான் தமன்னா கைவசம் இருக்கு. இதனால் இந்தி வெப் சீரீஸில் நடிக்க முழுமூச்சாய் களம் இறங்கிவிட்டார் தமன்னா. ‘கால்ஷீட் கம்மி, காசு அதிகம்’ என்பதால் தான் இந்த வெப் சீரிஸ்களில் ஆர்வம் காட்டுகிறார். பெரிய டைரக்டர்கள், பெரிய ஆர்ட்டிஸ்டுகள் நடிக்கும் பல எபிசோட்கள் கொண்ட இந்த வெப் சீரிஸில் ஒரு எபிசோடுக்கே கோடிகளில் சம்பளமாம்.
வெப் சீரிஸ்களுக்கு சென்சார் அக்கப்போர்கள் எதுவும் இல்லாததால், உடம்பில் ஒட்டுத்துணி எதுவுமே இல்லாமல் பிரபல நடிகைகளே நடித்து கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போல் பெட்ரூம் சீன்களில் புழங்கும் வாய்ப்பேச்சுகளும் வகைதொகையில்லாமல் ஆபாசமாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் சன்னிலியோன் நடிக்கும் புளுஃபிலிம் ரேஞ்சில் தான் வெப் சீரிஸ்கள் இருக்கும். அந்த ரேஞ்சில் இருக்கும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ என்ற வெப் சீரிஸில் இளம் ஹீரோ ஒருவருடன் பெட்ரூம் சீன்களில் எவ்வளவு காட்ட முடியுமோ? அதற்கும் கீழே, மேலே காட்டி தாறுமாறு கிளாமராக நடித்து தணலைக் கிளப்பியுள்ளார் தமன்னா.
போன வாரம் கூட சோஷியல் மீடியாவில் நியூஸ் ஷேர் பண்ணிய தமன்னா, “ஜெயிலர் ஷூட்டிங் முடிந்ததும் ஆன்மீக பயணப்புத்தகம் ஒன்றை கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இதான் என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்” என பெருமிதம் பொங்கக் கூறியிருந்தார் தமன்னா. அதே வாரத்தில் ‘லஸ்ட் ஸ்டோரிஸி’ல் தமன்னாவின் ‘ஆஃப் நியூட்’ சீன்கள் டீசர் ரிலீசானதைப் பார்த்து ரஜினியே ஷாக்காகிவிட்டாராம். இந்த மாதக் கடைசியில் ஃபுல் எபிசோடும் ரிலீசாகப் போகுது.
தமன்னாவுக்கு அவரது பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து மும்பை தொழிலதிபர் ஒருவரைப் பேசி முடித்துள்ள நேரத்தில், ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ லீக்கானதால் மேரேஜ் கொஞ்சம் போஸ்ட்போன் ஆகும் போல. ஆனா கன்ஃபார்மா மேரேஜ் நடக்கும்.. இதெல்லாம் புரியலைன்னா அவன் என்ன தொழிலதிபர்? தொழிலதிபர் போனா போகட்டும், கார்த்தி இருக்காருல்ல.
-மதுரை மாறன்