அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கல்கி 2898 AD வசூல் 1,000 கோடி!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

கல்கி 2898 AD வசூல் 1,000 கோடி!

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கல்கி 2898 AD திரைப்படம், வெளியாகி மூன்றாவது வாரத்திலும், ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் வசூலில் 1000 கோடி ரூபாய் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பாகுபலி 2க்குப் பிறகு பிரபாஸ், தற்போது ரூ. 1000 கோடி க்ளப்பில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். இப்படம் தெலுங்கு மாநிலங்களில் இன்னும் பெரும் வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் ஹிந்தி திரையுலகிலும் மற்றும் பிற மொழிகளிலும் அமெரிக்கா,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி மற்றும் சில நாடுகளிலும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.