அஸ்வின் ஸ்வீட்ஸில் புதிய ரக கேக்குகள் அறிமுகம்….
பெரம்பலூரை தலைமை இடமாகக் கொண்டு திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 14 கிளைகளுடன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற அஸ்வின் ஸ்வீட்ஸ் இனிப்பு, கார, கேக் வகைகளில் தனக்கென தனி பாணியை உருவாக்கி லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
ஆண்டுதோறும் பல்வேறு வகைகளில் நாவினிக்கும் சுவையில் இனிப்பு மற்றும் கேக் வகைகள் அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் புத்தாண்டு புதிய வரவாக பேரிச்சை மற்றும் கேரட் பயன்படுத்தி DATES Cake மற்றும் GHEE CAKE ஆகிய இரண்டு வகையான கேக்குகள் அறிமுகம் செய்யப்பட்டது..
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள அஸ்வின் ஸ்வீட்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஸ்வின் ஸ்வீட்ஸ் ஹெச்.ஆர் அதிகாரி குணா புதிய ரக கேக்குகள் குறித்து விளக்கி பேசினார். உடன் ஏரியா மேனேஜர் சுதாகர் கிளை மேலாளர் செல்வம் உடன் இருந்தனர்….
— அங்குசம் செய்திப்பிரிவு.