அங்குசம் சேனலில் இணைய

தமிழ் சினிமாவுக்கு தேவை நல்ல screen writers !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அவனவன் 300 கோடி 400 கோடிக்கு படம் எடுக்கிறேன்னு சொல்றான். இந்த படத்தோட செலவு 38 கோடி தான்னு கேள்விப்பட்டேன். ஆனா execution தரம் வேற லெவலுக்கு இருக்கு. Production value என்கிறது நீ எவ்வளவு செலவு பண்றதுங்குறது இல்ல screenல என்ன காட்டுறங்கிறது தான்னு ஒரு தடவ சொன்னரு ஹெர்சாக்.

தமிழ் சினிமாவுக்கு தேவை நல்ல screen writers. உடனே இலக்கிய எழுத்தாளர்கள் சி தூக்கிக்கொண்டு வரவேண்டாம். நான் சொல்வது இலக்கிய எழுத்தாளர்கள் அல்ல screen writers. சினிமாவை பொறுத்த வரை இலக்கியம் என்பது raw material. அதை visual mediaவுக்கு மாற்ற தெரிந்த, Visualisation பற்றிய அடிப்படை தெரிந்த screen writers. அல்லது எந்த இலக்கியமும் அல்லாத சினிமாவுக்கென்றே எழுதத்தெரிந்த writers.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இந்த படம் பார்க்கும்போது எனது அஞ்ஞானச் சிறுகதைகளின் சில கதைகள் ஞாபகம் வந்தன. எனது நூறு அஞ்ஞானச் சிறுகதைகளில் குறைந்தது 50 கதைகளையாவது சுவாரஸ்யமான சினிமாக்களாக டெவெலப் பண்ண முடியும்.  Visual media விலும் எழுத்திலும் ஆர்வமும் பயிற்சியும் கொண்ட நானே அதற்கு திரைக்கதைகளையும் எழுதித்தர முடியும். செய்ய வேண்டியதெல்லாம் நல்லதொரு அட்வான்ஸ் தொகையுடன் என்னை அணுகுவது மட்டும் தான்.

தமிழ் சினிமா செய்யுமா பார்க்கலாம்.

 

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

 —    சந்தோஷ் நாராயணன்,  விஷ்வல் ஆர்டிஸ்ட்,  எழுத்தாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.