தற்பொழுது தமிழ்நாட்டின் புதிய ராஜ்யசபா எம்பி களின் சமூக பட்டியல்

தற்பொழுது தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 18 எம்பி களின் சமூகம் மற்றும் எந்தெந்த சமூகத்தில் எத்தனை பேருக்கு அரசியல்  பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்  …!

18 ராஜ்யசபா உறுப்பினர்களில்

கிறிஸ்தவர் -4

கள்ளர்-2

இஸ்லாமியர் -2

நாயுடு -2

வன்னியர்-2

கொங்கு வேளாளக் கவுண்டர் -1

நாட்டு கவுண்டர் -1

பறையர் -1

நாட்டுக்கோட்டை செட்டியார்-1

பிராமணர் -1

உடையார் -1

தற்பொழுது தமிழ்நாட்டில் இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களில் திமுக சார்பில் உள்ள 8 பேர் அவர்களின் சமூகம்

இந்த 8 பேரில்

கள்ளர்-2

கிறிஸ்டியன் -2

நாயுடு -1

உடையார் -2

நாட்டுக் கவுண்டர் -1

1)R. கிரி ராஜன் ( நாயுடு )

2)KRN. ராஜேஷ்குமார் ( நாட்டு கவுண்டர் )

3)கல்யாணசுந்தரம் ( கள்ளர் )

4)P. வில்சன் ( பரதர்) கிறிஸ்டியன்(RC)

5) எஸ் ஆர் சிவலிங்கம் ( உடையார்)

6) கவிஞர் சல்மா ( இஸ்லாமியர் )

7) திருச்சி என் சிவா ( கள்ளர்)

8) பேராசிரியர் J. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ( கிறிஸ்துவ மீனவர் )

அதிமுக சார்பில் தற்பொழுது உள்ள ஐந்து மாநிலங்களவை உறுப்பினர்களில் அவர்களின் சமூகம்

1)R. தர்மர் ( மறவர்)

2) சிவி சண்முகம் ( வன்னியர்)

3) ஐ எஸ் இன்ப துரை ( கிறிஸ்துவ நாடார் )

4) மு தம்பிதுரை (வெள்ளாளக் கவுண்டர்)

காங்கிரஸ் சார்பில் தற்போது உள்ள இரண்டு ராஜ்யசபா உறுப்பினர்களின் அவர்களின் சமூகம்

1)ப. சிதம்பரம் ( நாட்டுக்கோட்டை செட்டியார்)

2) கிறிஸ்டோபர் திலக் ( கிறிஸ்தவர் )

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தற்போது உள்ள ஒரு ராஜ்யசபா உறுப்பினர்களின் சமூகம்

டாக்டர் அன்புமணி ராமதாஸ் ( வன்னியர்)

மக்கள் நீதி மையம் சார்பில் உள்ள ஒரு ராஜ்யசபா உறுப்பினர்களின் சமூகம்

1) நடிகர் கமலஹாசன் ( பிராமின்)

தேமுதிக சார்பில் ஒரு ராஜ்யசபா உறுப்பினர்களின் சமூகம்

1) எல் கே சுதீஷ் ( பலிஜா நாயுடு )

Comments are closed, but trackbacks and pingbacks are open.