ஸ்டேஷனில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் அரசு வம்ச அதிகாரி !

மலைக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மலைவாசஸ்தலமான ஊரில் உள்ள ஸ்டேஷனில், அரச வம்ச பேரை கொண்ட உதவி அதிகாரி, புகாரை விசாரிக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என புகார் வாசிக்கிறார்கள். கோர்ட்டு பக்கமே போகாத, யோகமான கருப்பு கோட் காரர் ஒருவரை கையில் போட்டுக்கொண்டு இவர் ஆடும் ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல என்கிறார்கள் ஏரியாவில். மாவட்டத்தின் தலைமை போலீஸ் அதிகாரி ஒரு காட்டு காட்டாதவரை இவரது கொட்டம் அடங்க வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள்.

—  அங்குசம் புலனாய்வுக்குழு.

Comments are closed, but trackbacks and pingbacks are open.