அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இந்தளவுக்கு ஊடகத்துறையை வேறு யாரும் அலட்சியமாக கையாண்டதுமில்லை !

திருச்சியில் அடகு நகையை விற்க

தி இந்து ப்ரண்ட்லைன் ஆசிரியர் விஜயை கடுமையாக திட்டி கேள்வி கேட்டிருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இதே போல் வேறு ஒரு ஊடகம் இது போன்ற செய்திப் படத்தை ஃபேக் என்று மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

இந்த அளவுக்கு கடுமையாக நேரடியாக சாடப்பட்ட ஒரு அரசியல் கட்சி தலைவர், முதலமைச்சர் வேட்பாளர் விஜயாகத்தான் இருப்பார்.

சமஸும் ஷபீரும் இன்னும் சில ஆங்கில ஊடகங்களும் விஜய்க்கு ஹைப் ஏற்றியதை வைத்து மொத்த ஊடகங்களும் விஜயின் பக்கம் இருப்பதாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது. அவ்வளவுதான்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

கட்சி தொடங்கிய இந்த இரண்டாண்டுகளில் அவரது பேட்டிக்காக பதிலுக்காக காத்துகிடந்த ஊடகத்தினரை மதித்து ஒருமுறைகூட நின்று ஓரிரு வரிகள்கூட அவர் பேசியதில்ல. இந்தளவுக்கு ஊடகத்துறையை வேறு யாரும் அலட்சியமாக கையாண்டதுமில்லை.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

விஜய் அவராகவே அல்லது அவரது ரசிகர்களால் மொத்த சினிமா துறையினரையும் பகைத்துக் கொண்டதை போலவே ஊடகத்தினரின் எரிச்சலையும் சம்பாதித்து வைத்திருக்கிறார்.

தனக்கு எந்த ஊடக சொகுசும் இல்லை என தெரிந்தும் செய்தியார்களை மதித்து சிறப்பாக கையாண்டவர் கலைஞர்.

அரசியலில் தொடர விருப்பமிருந்தால் இந்த எலக்சன் வெகேசனில் யூட்யூபில் கலைஞரின் செய்தியாளர் சந்திப்புகள் பேட்டிகளை காண விஜய்க்கு பரிந்துரைக்கிறேன்.

ஆனால் மே 4 காலம் அவருக்கு வேறு பதில் வைத்திருக்கும். அது அவரைவிட மற்ற சிலருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும்.

—   வித்யா.எம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.