ஒரு இயக்குனர் நடிகரானார்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நெல்லை சந்திப்பு’, ‘உத்ரா’ படங்களை இயக்கியவரும்  விஜயகாந்த்தின் மகன் சண்முகப்பாண்டியன் அறிமுகமான ‘சகாப்தம்’ படத்தின் கதாசிரியருமான நவீன் தற்போது நடிகராக களம் இறங்கியுள்ளார்.

இயக்குனர் சீனுராமசாமி  இயக்கத்தில் சமீபத்தில் வெளியான,

Kauvery Cancer Institute App

இயக்குனர் நவீன்
இயக்குனர் நவீன்

‘கோழிப்பண்ணை செல்லதுரை’  படத்தில் யோகி பாபு காம்பினேஷனில் படம் முழுக்க வரும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

“கோழிப் பண்ணை செல்லதுரையில் நடிக்கும் போது இயக்குனர் சீனுராமசாமி நல்ல குணச்சித்திர நடிகராக வலம் வருவீர்கள் என என்னை வாழ்த்தியது மறக்க முடியாது” என்கிறார் நவீன்.

இயக்குனர் நவீன்
இயக்குனர் நவீன்

தொடர்ந்து  எழில்  இயக்கும் ஒரு புதிய படம்,  வேல் குமரேசன்  இயக்கும் , ‘வசூல் மன்னன்’, ரிஷிராஜ் இயக்கும் ‘காட்டான்’ போன்ற படங்களில்

நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகரான இயக்குனர் நவீன்.

 

— மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.