விருதாச்சலம் அருகே திடீர் தீ விபத்து – ரயில்கள் பாதி வழியில் நிறுத்தம் !

0

விருதாச்சலம் அருகே திடிர் தீ விபத்து – ரயில்கள் பாதி வழியில் நிறுத்தம் !

கடலூர் அடுத்த விருதாச்சலத்தை அடுத்து தாழநல்லூர் என்கிற ஊரில் தற்போது 08.08.2023 இன்று இரவு 8.15 மணி அளவில்..  ரயில்வே டிராக் அருகே தீடீர் என பிடித்த தீ கொழுந்து விட்டு எரிவதால்…

அந்த ரயில்வே டிராக் வழியே ரயில் எதுவும் கடக்க முடியவில்லை என்பதால்  பல்லவன்’ கன்னியாகுமரி, நாகர்கோவில் கச்சிகுடா எக்ஸ்பிரஸ் பாதி வழியில் நிறுத்தம்.  திடீர் தீ விபத்து பெரிய சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் மக்களிடம் பெரிய பதட்டத்தை உருவாக்கியுள்ளது.

அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.