5000 ஏக்கர் விவகாரம் – விவசாயிகளுக்கு ஆதரவாக கே.பி. முனுசாமி உண்ணாவிரதம் !

0

 

4 bismi svs

5000 ஏக்கர் விவகாரம் – விவசாயிகளுக்கு ஆதரவாக கே.பி.முனுசாமி உண்ணாவிரதம் !

 

கிருஷ்ணகிரி சூளகிரியில், உத்தனபள்ளி பஞ்சயாத்தில் 5000 ஏக்கர் விளை நிலத்தை அரசு சிப்காட்டிற்கு கையக படுத்துவதை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ உண்ணாவிரதம், இங்கு உற்பத்தி செய்யும் பீன்ஸ், செள செள புதினா கேரேட் கேஸ் தமிழகம் முழுவதும் செல்கின்றது.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.