அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

‘அகண்டா 2: தாண்டவம்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

நந்தமூரி பாலகிருஷ்ணா & டைரக்டர் போயபட்டி ஶ்ரீனு  நான்காவது முறையாக  இணைந்துள்ள பிரம்மாண்டமான பக்தி-ஆக்‌ஷன் படம் ‘அகண்டா 2: தாண்டவம்’   படத்தின் முதல் சிங்கிள்  ‘தி தாண்டவம்’ புரமோ லிரிக்கலுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. இப்ப நவம்பர் 14- ஆம் தேதி முழுப் பாடலும் மும்பை ஜூஹுவிலுள்ள பிவிஆர் மாலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது.

படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, வில்லனாக ஆதி பினிசெட்டியும் முக்கியமான வேடத்தில் ஹர்ஷாலி மல்ஹோத்ராவும் நடித்துள்ளனர்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

பாலகிருஷ்ணாவின் அதிரடி தோற்றம், போயபட்டி ஸ்ரீனுவின் மாஸ் பிரசன்டேஷன் தமனின் அட்டாசமான  இசை என பலத்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் ‘அகண்டா 2: தாண்டவம்’, ரசிகர்கள் கொண்டாடும் ஆன்மிக அதிரடி மாஸ் அனுபவமாக இருக்கும்.

டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘அகண்டா-2’

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

தொழில் நுட்பக் குழு :

எழுத்து, இயக்கம் :  போயபட்டி ஶ்ரீனு

தயாரிப்பாளர்கள் :  ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா

பேனர் : 14 ரீல்ஸ் ப்ளஸ்

வழங்குபவர் : எம். தேஜஸ்வினி நந்தமூரி

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இசை : . தமன்

ஒளிப்பதிவு :  ராம்பிரசாத், சந்தோஷ் டி. டெடாகே

எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் : கோடி பருச்சுரி

கலை : ஏ.எஸ். பிரகாஷ்

எடிட்டிங் : தம்மிராஜு

ஸ்டண்ட்  : ராம் – லக்ஷ்மன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

 —   ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.