ஸ்டாலின் மீது மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது. அவர் மீது நேரடியான தவறுகள் இல்லை. ஆனால் அவரின் மிகப்பெரிய தவறு அனைத்தையும் கண்டும் காணாதது போல் இருந்தது/இருப்பது.
இந்தப் படத்திற்காக கடுமையான உடல் உழைப்பைக் கொடுத்துள்ளாராம் ராம்சரண். மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த ‘பெத்தி’ வரும் ஜூன்.04-ஆம் தேதி உலகெங்கும் ரிலீசாகிறது என தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது.
எடிசன் விருது 18-ஆவது ஆண்டு விழா வரும் 24-ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் டிரேட் செண்டரில் நடக்கவுள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்களுக்கு தெரியப்படுத்தும் நிகழ்வு சென்னை அம்பிகா எம்பயர் ஓட்டலில் மே.01-ஆம் தேதி நடந்தது.
தற்போது வரை கார்குழலி மற்றும் சௌபாக்கியம் ஆகிய இருவரது உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. நீரில் மூழ்கி மாயமான காமராஜ், அவரது மகன் தமிழ்வேந்தன் மற்றும் சிறுவன் மயூரான் ஆகிய மூவரின் உடல்களை மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
முப்பெரும் விழாவில் முதல் நிகழ்வாக அருவி முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆதாயக் கொலையுண்ட வழக்கில் எதிரிகளை விரைவாக கண்டறிந்து பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு அருகிலும், சுற்றுவட்டார பகுதிகளிலும் பல்வேறு CCTV கேமிராக்களை ஆய்வு செய்தும், சமீபத்தில் சிறையில் இருந்து வெளிவந்த…