நெல்லிக்காய் மருத்துவம் – தஞ்சை ஹேமலதா
நெல்லிக்காய் மருத்துவம்
உலா் பழத்தை சாப்பிட்டு வர
கண் பார்வை கூடும்
வயிற்றுப் போக்கு நிற்கும்
நெல்லிச்சாற்றை அருந்தி வர
நுரையீரல் பெருக்கம் தீரும்
புழுக்களை அழிக்கும்
நெல்லியை அரைத்து
சிறிதளவு குங்குமப்பூ கலந்து
ரோஜா நீருடன் கலந்து குடிக்க
தலைவலி மூல நோய் நீங்கும்
நெல்லிச்சாறு உடலிலுள்ள
அதிக சாக்கரையைக்குறைக்கும்
நாள் தோறும் ஒரு நெல்லிக்கனி
தின்றால் இதயக் கோளாறுகள்
இளநரை நரம்பு தளா்ச்சி
தோள் சுருக்கம் போன்றவை குணமாகும்
நெல்லிக்காய் சிறந்த மருத்துவ குணம் கொண்டது
— தஞ்சை ஹேமலதா, வெண்டையம்பட்டி.