Browsing Category

அரசியல்

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார்  ? இந்நிலையில் தேர்தல் பணிகள் முறையாக நடைபெறவும், கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்க திருவாரூரில் அனைத்துக் கட்சிக் கூட்டம்…

கனிமொழி – திருச்சி சிவா – ஸ்டாலின் நடந்தது என்ன ?

டிசம்பர் 24 ஆம் தேதி திமுக தலைமை நிலையமான அறிவாலயத்தில் நடத்தப்பட்ட மாசெக்கள், எம்பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டம் தேர்தல் ஆலோசனைக்காக நடந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், எம்பியுமான…

கட்சிகளை சேர்த்து வைக்கும் கார்ப்பரேட்

திமுகவையும், அதிமுகவையும் எம்ஜிஆர் காலத்திலேயே சேர்க்க ஒரு முயற்சி நடந்ததாகவும், அதன் பின் அது அப்படியே கைவிடப்பட்டதாகவும் திராவிட இயக்க வட்டாரத்தில் சில மூத்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், திமுகவையும் அதிமுகவையும் சேர்த்து…

தமிழக முதல்வருக்கு நிர்வாகத்திறனே இல்லை! – விளாசும் விஜய…

தமிழக முதல்வருக்கு நிர்வாகத்திறனே இல்லை! - விளாசும் விஜய பிரபாகரன் ‘கறுப்பு எம்.ஜி.ஆர்’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு தமிழக அரசியலில் வலம்வந்த விஜயகாந்த், 2011 சட்டமன்றத் தேர்தலில் 29 தொகுதிகளில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவர்…

காங், பாஜக இல்லாத அணி: எடப்பாடிக்கு அழைப்பு!

பல்வேறு கூட்டணிக் கணக்குகளை பரபரப்பாக விவாதிக்கும் ஊடகங்கள் கடந்த 21 ஆம் தேதி சென்னையில் சந்தித்த ஒரு சந்திப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் ஒதுங்கிவிட்டன. அது ஒடிஸாவின் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தள் கட்சியின் துணைத் தலைவர் தேபி…

மகனை எம்.பி. தேர்தலில் களமிறக்கும் எடப்பாடி?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கும்போதுகூட திரும்பிப் பார்க்காத கெங்கவல்லி தொகுதியில் மாலை நான்கு மணி முதல் ஆறரை மணி வரை செலவு செய்தது ஏன்? குறிப்பாக... அவர் சென்றுவிட்டாலும் சமூகநலத் துறை அதிகாரிகள்,…

இல்ல மாமா, விடுங்க நான் பாத்துக்குறேன் உறவு மோதலில் தலையெடுக்க…

‘‘விஜயகாந்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதும், சிகிச்சைக்காக அமெரிக்கா போனதும் தெரிந்த விஷயம்தான். விஜயகாந்த் அமெரிக்கா கிளம்பும் முன்பாக அவரது வீட்டில் அரசியல் தொடர்பான ஆலோசனைகள் நடந்திருக்கிறது. ‘நான் ஒருபக்கம் ஹாஸ்பிட்டல்னு அலைஞ்சிட்டு…

தமிழிசை, பொன்.ராதா பிஜேபி கோஷ்டிப் பூசல்!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட கஜா புயலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. அதேநேரம் கஜா புயலை மையமாக வைத்து தமிழக பாஜகவுக்குள்ளும் உட்கட்சி மோதல் என்ற புயல் வீசிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில். தமிழக…

உதயநிதி என்ட்ரி உதவியா, உபத்திரவமா?

அண்ணா உள்ளிட்ட ஐம்பெரும் தலைவர்கள் இணைந்து தோற்றுவித்த திமுக என்ற ஆலமரத்தை இன்று, தேர்தல் அரசியலின் சாலையோரக் குருவிகள்கூடச் சகட்டுமேனிக்குச் சாடுவதற்கு முக்கியக் காரணம் வாரிசு அரசியல்தான். திமுகவைக் கடுமையாக எதிர்க்கும் யாரும் ஸ்டாலினை…

பிரதமர் நரேந்திர மோடிக்கு 15 கேள்விகள்

நான் பத்திரிகையாளர்களை சந்திக்க பயப்படும் பிரதமர் அல்ல என்று கடந்த டிசம்பர் 18ஆம் தேதியன்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார், இது நரேந்திர மோடிக்கான உள்ளார்ந்த தாக்குதலாகும், ஏனெனில் அவர் பதவி ஏற்றதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு…