Browsing Category

சமூகம்

தொடரும் கோவில் திருட்டுகள்! மர்ம நபர்கள் கைவரிசை ! போலீஸ் தீவிர விசாரணை!

காளிப்பட்டி பகுதியில் உள்ள முத்துக்கண் மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு கோவிலின் கிரில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அம்மன் கழுத்தில் இருந்த சுமார் 3 சவரன் தங்க நகைகள்

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் திருச்சி முதலிடம்! உயர்நீதிமன்ற நீதிபதி பாராட்டு!

இந்தியா முழுவதும் நடந்த தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் மொத்தம்  6,354 வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது.

இது தாங்க நாங்க !

நாகூர் தர்காவில் மட்டும் இன்று மூன்று இந்து சகோதரர்கள் குடும்பத்தில் காது குத்து நிகழ்ச்சியும், ஒரு திருமண வைபவமும் நடைபெற்றது.

ஊடக சுதந்திரத்தின் மீது தாக்குதல்! பினராய் விஜயன் கண்டனம்!

கொச்சி அலுவலகத்தில் அத்துமீறி புகுந்த  போலீசார் குழு பத்திரிகையாளர்களின் தொலைபேசியை பறிமுதல் செய்தனர். பயங்கரவாத சூழல் ஒன்றரை மணி நேரமாக உருவாக்கப்பட்டது.

குழந்தைகளாக மாறிய தாத்தா – பாட்டிகள் !

செப்டம்பர்-12 தாத்தா – பாட்டிகள் தினத்தை கொண்டாடி அசத்தியிருக்கிறது, திருச்சியில் பெட்டவாய்த்தலையில் இயங்கிவரும் 'சேவை சாந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி.

காசுகளில் கணபதி கண்காட்சி

இந்தியாவில் விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம்  எனப்படுகிறது. இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும் யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க DYFI வலியுறுத்தல்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்களின் போராட்டத்தின்போது, கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு தமிழகத்தின் ஜனநாயக வரலாற்றில் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய