Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
விடியல் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா… ?
வேலை செய்யும் பெண் ஊழியர்கள் தங்குவதற்காக அரசும், டாடா நிறுவனமும் இணைந்து, லாலிக்கல் என்ற கிராமத்தில் 11 அடுக்குகள் கொண்ட 8 பிளாக்குகளில் சுமார் 20 ஆயிரம் பெண்கள் தங்கும் வகையிலான `விடியல் ரெசிடென்சி’ கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
தங்க செயினுடன் நகைக்கடையை பாதுகாக்கும் நாய்!
டைசன் நகைக்கடையில் கழுத்தில் தங்க செயினுடன் பாதுகாப்பு பணியில் ரோந்து வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
நம்பிக்கையின் முத்துக்கள்! அனுபவங்கள் ஆயிரம்(6)
என்னை நேசிப்பவர்களை முழு நம்பிக்கையோடு மதிக்க வேண்டும். நானும் அந்த நம்பிக்கையின் சின்னமாக இருக்க வேண்டும்.. யார் நம்பிக்கையையும் உடைக்ககூடாது”....
சிறுவனுக்கு வன்கொடுமை! குற்றவாளி மீது பாய்ந்தது குண்டாஸ்!
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா அவர்கள் செல்வம் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்?
ஒரு மனைவி தன் கணவனே தன் உலகம், தன் நம்பிக்கை, தன் உறுதி என்று நம்பி வாழ்கிறாள். அவனது ஒவ்வொரு சொல், ஒவ்வொரு பார்வையும் தன்னுடையது என்று கருதுகிறாள்
அடல்ட் ஸ்ட்ரீமிங் இண்டஸ்ட்ரி ! 2000 கோடி புழக்கம் !
சென்னை மட்டுமில்லை, பல்வேறு மாவட்ட கிராமத்து கூலி வேலைக்கு செல்லும் பெண்களையும் இந்த நெட்வொர்க் இழுக்கிறது.
லாபம் கொடுக்கும் ஹோட்டல் தொழில்!
ஹோட்டல்ல முதல் 50பேர் சாப்பிடுறதுல 40பேர் கொடுக்கும் பணம் செலவுகளுக்கும், கடைசி பத்து பேர் கொடுக்குற பணம் லாபமாகவும் கிடைக்கும்.
அவளை மீண்டும் அழைப்பேன்!
பல ஆண்களுக்கு, வேலை என்பது அடையாளம் அல்லது திறனை நிரூபிக்கும் ஒரு கடமையாகவே இருக்கிறது. ஆனால் ஒரு பெண்ணுக்கு, வேலை என்பது பெரும்பாலும் அவள் உலகைத் தொடும் விதம் - அவள் எப்படிப் பார்க்கிறாள், உணர்கிறாள், வெளிப்படுத்துகிறாள் என்பது.
சாதனை பெண் மேரி கியூரி!
போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களுக்காக, ரேடியம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி “சிறிய எக்ஸ்-ரே வண்டிகள்” (Little Curies) உருவாக்கி, போரின் நடுவே மருத்துவ உதவி சென்றடைந்தது.
நவீன பூஜைக்கு ரோபோ மாடு வந்தாச்சு!
சாதாரணமாக புதிய வீடு கட்டினா அல்லது அபார்ட்மெண்ட் வாங்கினா, அதுக்கான “குடி புகு பூஜை” ஒரு பெரிய நிகழ்ச்சி தான். பூசாரி வருவார், வேதமந்திரங்கள் ஒலிக்கும், கோலம் போடுவாங்க, பால் பொங்கலுடன் பூஜை நடக்கும்.
