Browsing Category

சினிமா

‘லோகா சேப்டர்-1 சந்திரா’ சக்சஸ் மீட் நியூஸ்!

தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் ரிலீஸ் பண்ணியது.  இந்த ஒரு வாரத்தில் மொத்தம் 100 கோடியை வசூலித்து ஹிட்டடித்துள்ளதால், துல்கர் சல்மான் தலைமையிலான படக்குழு  தென்மாநிலங்களுக்கு விசிட்டடித்து நன்றி சொல்லி வருகின்றனர்

டீக்கடைத் தொழிலாளியின் மகன் ஹீரோவான சம்பவம்! இது ‘குமார சம்பவம்’ நிஜ சம்பவம்!

“வாடகைக்கு குடியிருக்கும் ஒருவனுக்கும் அந்த வீட்டின் ஓனருக்குமிடையிலான பிரச்சனை தான் இப்படம். ‘யாத்திசை’ என்ற மிகச் சிறந்த படத்தைத் தயாரித்த ‘வீனஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட்’ கே.ஜி.கணேஷ் தயாரித்து வரும் 12-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது.

பூஜையுடன் தொடங்கியது ‘பூக்கி’

இந்த டிஜிட்டல் யுகத்தின் லவ்வர்ஸ் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் கொஞ்சல் வார்த்தை தான்  ‘பூக்கி’, அதையே டைட்டிலாக வச்சுட்டேன்” என்கிறார் ஒளிப்பதிவாளரும் டைரக்டருமான கணேஷ் சந்திரா.

‘கட்டா குஸ்தி-2’ ஆரம்பம்!

முதல் பாகத்தில் நடித்த விஷ்ணுவிஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், கஜராஜ், முனீஸ்காந்த், காளிவெங்கட் இரண்டாம் பாகத்திலும் உள்ளனர். புதிதாக கருணாகரன் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவுக்கு தேவை நல்ல screen writers !

தமிழ் சினிமாவுக்கு தேவை நல்ல screen writers. உடனே இலக்கிய எழுத்தாளர்கள் சி தூக்கிக்கொண்டு வரவேண்டாம். நான் சொல்வது இலக்கிய எழுத்தாளர்கள் அல்ல screen writers.

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைமை!

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதியின்படி, 2025-28 ஆண்டிற்கான தேர்தல் இருதினங்களுக்கு முன்பு நடந்தது. தேர்தல் அதிகாரியாக டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் நியமிக்கப்பட்டார்.

”மிராய் என்றால் எதிர்காலத்தின் நம்பிக்கை” – தேஜா சஜ்ஜா விளக்கம்!

தமிழில் ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் ரிலீஸ் பண்ணுகிறது. படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, ஆகஸ்ட்.01-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதற்காக ஹீரோ தேஜா சஜ்ஜா ஹைதரபாத்திலிருந்து வந்திருந்தார்.

சம்பளத்தை நினைக்காதீர்கள் ‘யோலோ’ பட விழாவில் ஆர்.கே.செல்வமணி!

‘யோலோ’வின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஆகஸ்ட். 29—ஆம் தேதி மதியம் நடந்தது.

அர்ஜுன்தாஸ் சரிப்பட்டு வந்தாரா?  -’பாம்’ பட டைரக்டர் சொன்ன தகவல்!

தயாரிப்பு நிறுவனம் சார்ப்பில் வரவேற்றுப் பேசிய  சம்விதா பாலகிருஷ்ணன், ஷரைலி பாலகிருஷ்ணன், “இந்தப் படம் அனைவருக்குமானது. அன்பு தான் நம்மை ஒன்றிணைக்கிறது. அதைத் தான் இந்தப் படம் பேசுகிறது.

அங்குசம் பார்வையில் ‘லோகா சேப்டர்-1 சந்திரா’ 

மரணமே இல்லாத சூப்பர் ஹீரோ கதை தான் இந்த ‘லோகா சேப்டர்-1 சந்திரா’. சூப்பர் ஹீரோவாக கல்யாணி பிரியதர்ஷனின் இண்ட்ரோவே அதிரடியாக இருக்கிறது. யாரோ ஒருவர் சந்திராவுக்கு  போன் பண்ணி சில கட்டளைகள் இடுகிறார்.