Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சிறப்புச்செய்திகள்
தேசிய விருதுபெற்ற திருச்சி பஸ் டிரைவர்!
கடந்த 27 ஆண்டுகளாக விபத்தில்லாமல் வாகனத்தை இயக்கிய திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த பால்ராஜ் (56) என்ற அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநருக்கு மத்திய அரசு சிறந்த ஓட்டுநருக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.
அரசு போக்குவரத்துக் கழக…
உடலுக்கு நன்மை தரும் பழங்கள் வாங்கினால் உள்ளத்துக்கு நன்மை தரப்…
உடலுக்கு நன்மை தரப் பழங்கள், உள்ளத்துக்கு நன்மை தரப் புத்தகங்கள். தஞ்சாவூரில் இருக்கிறது இந்த மனிதரின் பழக்கடை. கடையின் பெயர் தோழர் பழக்கடை ... அங்கே சிரித்தபடி சிவப்புத் துண்டுடன் அமர்ந்து இருப்பவா் ஹாஜா மைதீன். பழங்களோடு புத்தகங்களும்…
குழப்பமே உன் பெயர்தான் பள்ளிக்கல்வித் துறையோ…..
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்குப் பிரச்சாரம் செய்ய வாகன ஏற்பாடு செய்கிறார் கல்வி அமைச்சர், மிகவும் மகிழ்ச்சி. ஆனால், கீழ்க்காணும் இந்தக் கல்வி உரிமைச் சட்டம் வருடத்திற்கு வருடம் கண்ணுக்குத் தெரியாமல் லட்சக்கணக்கான குழந்தைகளை அரசுப்…
ஜாதி வெறியை எதிர்த்து போராடாமல் அரசியல் கட்சியினர் மௌனம் காப்பது ஏன்?
ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆணவப் படுகொலை தாக்குதலுக்கு உள்ளாகி சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம் பெண் அனுசுயாவை நேரில் பார்வையிட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்…
திருச்சி அரசு ஆஸ்பத்திரியிலே பிறந்த முதல் குழந்தை யார் தெரியுமா ?
திருச்சி ஆஸ்பத்திரியிலே முதல் குவா... குவா....
“அப்போ அது கோட்டை பெரியாஸ்பத்திரினு சொன்னால் தாங்க எல்லாருக்கும் தெரியும். அதனை 1951ல் ஜூன் மாதம் திறந்திருக்காங்க. ஆஸ்பத்திரி கட்டி ஆரம்பிச்ச புதுசு. 1951ல் அங்கே முதல் குழந்தையா நான் தான்…
திருச்சி ஐடி பார்க் வளர்ச்சி அடையாத நிலையில் மேலும் 600 கோடியில் ஒரு…
திருவெறும்பூர் தொகுதியில் உள்ள நவல்பட்டு ஐடி பார்க் வளர்ச்சி அடையாத நிலையில் திருச்சியில் மேலும் ஒரு டைட்டல் பார்க் அரசு திட்டமிட்டு வருவதற்கு நவல்பட்டு பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு திருவெறும்பூர் ஏப் 12 திருவெறும்பூர் அருகே நவல்பட்டு…
ஆன்-லைன் ரம்மி மசோதா மும்முனை தாக்குதல் ‘பகீர்’ பின்னணி !
தமிழ்நாடு சட்டமன்ற இயற்றிய 18 சட்ட மசோதாகளுக்கு ஆளுநர் இரவி ஒப்புதல் வழங்க மறுத்து கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதில் மிக முக்கியமான சட்ட மசோதா ஆன்-லைன் ரம்மியைத் தடை செய்யும் மசோதாவாகும். இந்த மசோதாவில் மேலும் சில திருத்தங்கள் வேண்டும்…
அல்லூரில் சமத்துவ விருந்து பொதுமக்கள் திரளாக பங்கேற்பு !
திருச்சி சேவை தொண்டு நிறுவனத்தின் அல்லூர் மையத்தில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சமத்துவ விருந்து நடைபெற்றது. அல்லூர் கிராமத்தை சுற்றியுள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேர் சமத்துவ விருந்தில்…
அப்படியென்ன இருக்கிறது அந்தப் புத்தகத்தில்?
அப்படியென்ன இருக்கிறது அந்தப் புத்தகத்தில்?
தமிழ்நாட்டின் தலைநகருக்கு வந்த இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு புத்தகத்தைப் பரிசளித்தார். அது. Gandhi’s Travels…
பாலியல் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு!
ரோட்டரி கிளப் ஆப் சென்னை celebrities, ரோட்டரி டிஸ்ட்ரிக் 3232, , பாபுரோ solutions புராஜக்ட் இந்தியா டிரஸ்ட் அமைப்பு மற்றும் சென்னை, டி நகரிலுள்ள ஶ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி, ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னை VR…