Browsing Category

நிர்வாகம்

புரோக்கர்கள் பிடியில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் !

புரோக்கர்கள் பிடியில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் ! - மதுரை நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகம் மதுரையடுத்த ஆனையூரில் தனி அலுவலகத்தில் இயங்கி வருகிறது. மதுரை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் 2000 சதுர அடிக்கும் அதிகமான அளவை கொண்ட வணிக…

10,000 லஞ்சம் வாங்கிய திருச்சி கிழக்கு சர்வேயர் முருகேசன் கைது !

திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பொன்னையா மகன் முனியப்பன் வயது 59. இவர் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுரஅடி உள்ள ஒரு மனையினை கடந்த மாதம் வாங்கியுள்ளார்.…

காரை துரத்திப்பிடித்த லஞ்ச ஒழிப்புப் போலீசார்! கட்டுக்கட்டாக சிக்கிய பணம் ! வசமாக சிக்கிய…

காரை துரத்திப்பிடித்த லஞ்ச ஒழிப்புப் போலீசார்! கட்டுக்கட்டாக சிக்கிய பணம்! கிருஷ்ணகிரியை அதிரவைத்த சார் பதிவாளர் ! தொழில் நகரான ஓசூர் வேகமாக வளர்ந்து வருவதால், இப்பகுதி மட்டுமின்றி சுற்றியுள்ள கெலமங்கலம், தளி தேன்கனிக்கோட்டை…

ரூ.2½ கோடி சொத்துக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது !

ரூ.2½ கோடி சொத்துக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது ! நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தோட்டமூலா பகுதியை சேர்ந்தவர் உம்மு சல்மா(வயது 34). பட்டதாரி. இவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக 3.27 ஏக்கர் நிலம் உள்ளது.இந்த நிலையில்…

குவாட்டர்  பாட்டில்கள் ரூ. 1500 லஞ்சப் பணம் + கணக்கில் வாராத பணத்துடன் சிக்கிய உணவு பாதுகாப்பு…

குவாட்டர் பாட்டிகள் ரூ. 1500 லஞ்சப் பணமும் கணக்கில் வராத தொகையுடன் சிக்கிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சலிக்காமல் இலஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இலஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கைது செய்து அதிரடி…

கிறுகிறுக்க வைக்கும் பிரதமர் வீடு கட்டும் திட்ட ஊழல் – அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை !

”S”...”N” ..”P”..பெயரில் நிதி ஒதுக்கீடு ! கிறுகிறுக்க வைக்கும் பிரதமர் வீடு கட்டும் திட்ட ஊழல்! -  தமிழகத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளில் பெருமளவுக்கு ஊழல் – முறைகேடுகள் நடைபெறுவதாக பரவலான குற்றச்சாட்டு…

2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது சிக்கிய மின்வாரிய AD திருமாறன் கைது !

2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது சிக்கிய மின்வாரிய AD திருமாறன் கைது ! - திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா கவரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் தங்கராசு வயது 45 இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் பூர்வீக நிலத்தினை இவரும் இவரது அண்ணனும்…

சர்வேயர் பார்த்திபன் லஞ்சம் கேட்பதாக 72 வயது முதியவர் தரையில் அமர்ந்து போராட்டம் – குளித்தலை…

குளித்தலையில் நிலத்தை அளந்து கொடுக்க சர்வேயர் பார்த்திபன் லஞ்சம் கேட்பதாக 72 வயது முதியவர் தாலுக்கா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் இனுங்கூர் பஞ்சாயத்து மேல…

பிரதமர் வீடுகட்டும் திட்டத்தில் குளறுபடி – புகார் தெரிவித்த பயனாளிக்கு கொலைமிரட்டல் விடுத்த…

சனிக்கிழமை ஜூன் 8 அன்று நவீனிடம் நாம் பேசியபோது ஜூன் 10 திங்கள்கிழமை அந்த பிரச்சனையை தீர்ப்பதாக நம்மிடம் கூறிவிட்டு  திட்ட பயனாளியை தாக்கியதுமில்லாமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உற்பத்தியின்றி முடங்கிய மாதவரம் ஆவின் பால் பண்ணை ! போர்க்கால நடவடிக்கை எடுக்க கோரிக்கை !

சுமார் 2லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் இன்று (07.06.2024) முற்றிலும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு காலை 11.00 மணி கடந்து கூட ஆவின் பால் விநியோகம் நடைபெறுமா..? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் ...