Browsing Category

போலிஸ் டைரி

40 கிலோ கஞ்சா கடத்தல்! தப்பி ஓடிய குற்றவாளி கைது!

காவலா்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திருச்சியிலிருந்து ராம்ஜிநகரை நோக்கி சென்ற TN 21 AQ 2552 என்ற பதிவெண் கொண்ட வோல்க்ஸ்வாஜென் காரில் 40 கிலோ கஞ்சா பறிமுதல்.

மாமூல் வாங்குபவர்கள் பிச்சை எடுத்து சாப்பிடலாம் … ஓப்பன் மைக்கில் எஸ்.பி. விட்ட டோஸ் !

“சிதம்பரம் பகுதியில் காலம் காலமாக லாட்டரி விற்பனையில் போலீசார் மாமூல் வசூலித்து வந்தது தெரிகிறது. இதில் விதிவிலக்காக ஒரு சில அதிகாரிகள் மட்டும் நேர்மையாக பணியாற்றி வருகின்றனர்.

தலையை வெட்டி கொடூர கொலை ! பழிவாங்கிய சகோதரர் கைது !

முள்ளிப்பாடி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் மேற்படி சுரேஷை அருவாளால் வெட்டி, தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு, தலையை எடுத்துகொண்டு தப்பியோடியுள்ளனர்.

தாறுமாறாக வந்த பைக்! முதியவா் உயிரிழப்பு ! போதை ஆசாமி கைது !

ராஜா என்பவர் குடிபோதையில் தனது இரு சக்கரவாகனத்தை தாறுமாறாக ஓட்டி, யார்  மீதும் மோதினால் உயிரழப்பு ஏற்படும் என தெரிந்திருந்தும், மேற்படி சின்னு மீது மோதி உயிரழப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தகராரை தடுக்க வந்தவா் கொலை! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

பிரச்சனையின் போது அதனை தடுக்க வந்த ஏகிரிமங்கலம். குடித்தெருவில் வசித்து வரும் முகிலரசன் 32/21 த.பெ பொன்ராமர் என்பவரையும் அரிவாள், கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கினார்கள்.

தங்க கட்டிகள் திருட்டு! மடக்கி பிடித்த போலீஸ்!

சேலம் ரயில்வே காவல்துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் இணைந்து  திருநெல்வேலியில் இருந்து மும்பை தாதர் செல்லும் ரயிலை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போது

42 டயர்களை திருடிய மூவா் ! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !

மணப்பாறை பகுதியில் உள்ள பஞ்சர் கடையில் நான்கு சக்கர வாகனத்தின் 42 டயர்களை திருடிய மூன்று நபர்களுக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

ஒரே மாதத்தில் 10 குண்டாஸ் … இனி இப்படித்தான் – கறார் காட்டும் கரூர் எஸ்.பி.!

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் சிறைபடுத்துவது வழக்கமானதுதான்.

காரில் கடத்தப்பட்ட 10 கிலோ குட்கா ! வளைத்துப் பிடித்த கரூர் போலீசார் !

வாகன தணிக்கையின் போது சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட குட்கா பொருட்கள் கரூர் தோகமலை காவல்துறையினர் வளைத்துப் பிடித்துள்ளனர்.

போலி ரசீது ! கிராவல் மண் கொள்ளை! நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

அரசு அனுமதியுடன் இயங்கி வந்த கிராவல் குவாரிகளின் அனுமதி சீட்டுகளை (Permit) போலியாக தயாரித்து கிராவல் மணலை விற்பனை செய்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தப்பட்டுள்ளது.