Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
விபத்துகள்
இரவு சாகசம்… பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவா்கள் !
ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று பள்ளி மாணவர்கள், அதிவேக ஆம்னி பேருந்துடன் மோதியதில் உயிரிழந்த சம்பவம், சாலைகள் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அனுமதியின்றி கருந்திரி தயாரிப்பு ! வட மாநில சிறுவா்கள் உயிரிழப்பு !
அனுமதியின்றி பட்டாசு மூலப்பொருட்கள் தயாரிக்கப்பட்டதா, இதில் யாருக்கு தொடர்பு உள்ளது, குழந்தை தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட சட்ட விதிமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கட்டுப்பாட்டை இழந்த லாரி ! வெடித்து சிதறிய சிலிண்டர்கள்!
கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. லாரி ஓட்டுனருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.
இரும்பு கடையில் தீ விபத்து ! 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் !
பழைய இரும்பு பொருட்கள் வைத்திருக்கும் குடோனில் திடீரென தீ ஏற்பட்டது. இதனால் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பேப்பர் அட்டைகள் தீப்பிடித்து எரிந்தன.
கனமழையில் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த நர்சிங் மாணவி !
நேற்று இரவு பெய்த கனமழையின்போது பவானி தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென சுவர் இடிந்து விழுந்தது.
கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த முட்டை லாரி !
சாத்தூர் – கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் சத்திரப்பட்டி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
சாத்தூர் அருகே சாலை விபத்தில் கணவன் – மகள் கண் முன்னே மனைவி பலியான சோகம் !
திடீர் விபத்தில் கணவன் - மகள் கண் முன்னே மனைவி உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் அனைவரும் கலங்கினர். சாலையோரத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.
வீட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டு ! 2 சிறுவர்கள் உட்பட மூவர் படுகாயம் !
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பன்றி வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்து குருநாதன் மற்றும் பேரன்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
வீட்டுக்குள் பட்டாசு ஆலை ! தொடரும் சட்டவிரோத பட்டாசு ஆலை பலிகள் !
விஜய்கரிசல்குளம் கிராமத்தில் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது 3 பேர் உயிரிழந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற கிராமத்திற்கு ஆய்வுக்கு சென்ற போது பொதுமக்கள்
பேத்தியை பார்க்க வந்த தாத்தா … மாமனாரை வழியனுப்ப சென்ற மருமகன் … லாரி மோதி பலியான சோகம் !
மருமகன் சார்லஸ் பொன்ரசல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வரவே மாமனார் பின்னால் அமர்ந்திருந்த நிலையில், இவர்களது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
