Browsing Category

இளமை புதுமை

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் தோழமை பொங்கல் விழா கொண்டாட்டம்!

மகளிருக்கான கோலப்போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. விழாவின் முடிவில் பரிசுகள் சக்கரை பொங்கல், வெண் பொங்கல் மற்றும் கரும்புகள் ஆகியவை அனைவருக்கும் வழங்கப்பட்டன.

போதிமரத்தின் ஞான நிழல்கள் : விருது – நூல் வெளியீட்டு விழா !

”போதிமரத்தின் ஞான நிழல்கள்” என்ற தலைப்பில் வெளியான இந்நூலை அறிமுகம் மற்றும் திறனாய்வு செய்து, அருவிபோல உரையாற்றினார் இளம்பேச்சாளர் தி.பிரபு. இந்த நூல் இளைய சமுதாயத்தினரிடையே விரிவாக கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

வாசிப்பை நேசிக்கும் இதயங்களுக்காக … உதயமானது அங்குசம் வெளியீடு !

இன்றைய தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கமே அருகிவிட்டதென எல்லோரையும் போல, அங்கலாய்த்துவிட்டு கடந்து செல்வதில் அர்த்தமேதுமில்லை. வாசிப்பை ஒரு இயக்கமாகவே முன்னெடுக்க வேண்டுமென்ற நோக்கத்தின் தொடக்கப்புள்ளிதான் இந்த சிறு முயற்சி.

இறைவனிடம் கையேந்தினாலும் … இன்னொருமுறை கிடைக்கப்பெறாத இசைக்கலைஞன் !

, “இசைமுரசு நாகூர் இ.எம். அனிபாவின் நூற்றாண்டை தமிழக அரசுக்கு அடுத்து, அதுவும் ஒரு கல்லூரியின் சார்பில் நடைபெறும் விழா இது ஒன்றாகத்தான் இருக்கும்.

நேரு நினைவு கல்லூரி மாணவா்களின் கல்விச் சுற்றுப்பயணம்

பி.எஸ்சி. பாடத்திட்டத்திற்குத் தொடர்புடைய செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் ரோபோடிக்ஸ் ஆய்வகங்களில் கவனம் செலுத்தி, வகுப்பறை கற்றலை நிஜ உலக கணினி அறிவியல் பயன்பாடுகளுடன் இணைப்பதே இதன் முதன்மை நோக்கமாக இருந்தது.

கவிசெல்வாவின் ”இதயம் எழுதிய கவிதை” நூல் வெளியீட்டு விழா !

சமூக போராளி கவிஞர் கவி செல்வா, தனது பணிக்கால அனுபவங்கள், சமூகப் பார்வை, மனிதநேய உணர்வுகள் மற்றும் கடந்து வந்த பாதைகள் ஆகியவற்றை கவிதைகள் அடங்கிய ஒரு நல்ல நூலாக தொகுத்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு மீளாய்வு, அடுத்தாண்டு மேலுயர்வு!

புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சிறந்த எழுத்தாளர் விருதினை சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் மயிலம், பொம்மபுர ஆதினம் 20 ஆம் பட்டம்  அவர்களின் பொற்கரத்தால் பெறப்பட்டது.

“திங்க் சேலம் 2025” தேசிய அளவிலான ஸ்டார்ட்-அப் மாநாடு!

சோனா இன்குபேஷன் ஃபவுண்டேஷன் (Sona Incubation Foundation) மற்றும் சோனா நிறுவனம் (The Sona Group) இணைந்து நடத்தும் இந்த ஒரு நாள் மாநாடு, முதலீட்டாளர்கள், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி இன்டெப் கலை விழா நிறைவு !

நுண்கலைக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியோடு தொடங்கிய இரண்டாம் நாள் நிகழ்வில் சின்னத்திரைக் கலைஞர்களும், முன்னாள் மாணவர்களுமான ராக்போர்ட் ராய், டாங்கிரி டேவிட், மிமிக்கிரி விஜய், இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ,