Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
’த்ரிகண்டா’ பட விழாவில் திரியைப் பற்ற வைத்த கேபிள் சங்கர்!
‘த்ரிகண்டா’வின் டிரெய்லர் வெளியீட்டு விழா டிச.24-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில் படக்குழுவினரை வாழ்த்துவதற்காக டைரக்டர்கள் கேபிள் சங்கர், ஹாரூண் ஆகியோர் வந்திருந்தனர்.
‘ஆர்.எம்.வீ. தி கிங் மேக்கர்’—ல் பகீர் உண்மை!
‘எம்.ஜி.ஆர்.கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்து சில ஆண்டுகள் நடத்திய ஆர்.எம்.வீ. தனது சிஷ்யன் ஜெகத்ரட்சகனுக்கு அரக்கோணம் எம்.பி.தொகுதியை திமுக கூட்டணியில் சேர்ந்து வாங்கிக் கொடுத்து ஜெயிக்க வைத்தார்.
அங்குசம் பார்வையில் ‘சிறை’
இப்படி ஒரு அழுத்தமான உண்மைக் கதையை எழுதிய இயக்குனர் தமிழுக்கும் அதை இரண்டேகால் மணி நேரம் பார்வையாளனின் கண்களை திரையிலிருந்து விலக்க முடியாத அளவுக்கு சிறைப்படுத்திய படத்தின் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரிக்கும் மனப்பூர்வ பாராட்டுகள்.
அனிருத் வெளியிட்ட ‘வித் லவ்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!
இதை இசையமைப்பாளர் அனிருத் தன் சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள மனதை மயக்கும் இந்த அற்புதமான மெலடி பாடலை, மோகன் ராஜன் எழுதியுள்ளார்.
சென்சாரிலிருந்து தப்பிய ‘சிறை’
“2025-ல் ரிலீசான முக்கால்வாசிப்படங்கள் தோல்விப்படங்கள். வெற்றி பெற்ற சில படங்களும் டைரக்டர்களுக்காக ஓடியது. அதனால் டைரக்டர்களின் கதையில் ஹீரோக்களின் தலையீடு இல்லாமல் இருந்தாலே போதும்.
‘ஷிவராஜ்குமார் கலக்கல் டான்ஸ்! – ’45’ டிரெய்லர் ரிலீஸ் நியூஸ்
“இந்தப் படம் மிகச் சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் வந்துள்ளது. இந்தப் படத்தைப் பற்றி நான் பேசுவதைவிட படத்தின் ஹீரோக்களும் டைரக்டரும் பேசினால் தான் நன்றாக இருக்கும்.
‘டாக்ஸிக்’-ல் கியாரா அத்வானியின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
“ கியாரா திரையில் உருவாக்கியிருப்பது உண்மையிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. அவர் இக்கதாபாத்திரத்தை திரையில் கொண்டு வந்த விதத்திற்கும், அவரது நம்பிக்கைக்கும், மனப்பூர்வமான அர்ப்பணிப்பிற்கும் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்"…
அங்குசம் பார்வையில் ‘கொம்புசீவி’
தண்ணீர் வற்றினால் மீண்டும் விவசாயம், மழை பெய்தால் மீண்டும் சாராயம், கஞ்சா இப்படித்தான் அம்மக்களின் வாழ்க்கைச் சக்கரம் சங்கடங்களுடன் சுற்றிக் கொண்டே இருக்கிறது.
“2025-ல் 25-ஆவது படம்” – விக்ரம் பிரபு உற்சாகப் பேட்டி!
வரும் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று ‘சிறை’ ரிலீசாவதை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு ஸ்பெஷல் பேட்டி கொடுத்தார் படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு.
‘பராசக்தி’ ஆரம்பம் வள்ளுவர் கோட்டம்! அடுத்தது அண்ணா அறிவாலயம்? ஆகாஷ் பாஸ்கரன் அதிரடி!
இந்த மாதக் கடைசியிலோ 2026 ஜனவரி முதல் வாரத்திலோ ‘பராசக்தி’யின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்தி, அடுத்த அதிரடியை நிகழ்த்த திட்டம் வைத்துள்ளாராம் ‘டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன்.
