Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
‘பராசக்தி’ ஆரம்பம் வள்ளுவர் கோட்டம்! அடுத்தது அண்ணா அறிவாலயம்? ஆகாஷ் பாஸ்கரன் அதிரடி!
இந்த மாதக் கடைசியிலோ 2026 ஜனவரி முதல் வாரத்திலோ ‘பராசக்தி’யின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்தி, அடுத்த அதிரடியை நிகழ்த்த திட்டம் வைத்துள்ளாராம் ‘டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன்.
‘ரேஜ்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
‘மார்க்’கிற்கு எத்தனை மார்க் கிடைக்கும்?
"மார்க் படத்திற்காக சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பது பெருமையான விஷயம். நிச்சயம் அதற்கான அவுட்புட்டை திரையில் பார்ப்பீர்கள்.
‘சிறை’ செகண்ட் சிங்கிள் ரிலீஸ்!
டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது . அதனால் படக்குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்து படத்தின் விளம்பர பணிகளை உற்சாகமாக செய்து வருகின்றனர்.
“இனிமேல் உஷாரா இருப்பேன்” –‘ரெட்ட தல’ ஹீரோயின் !
வரும் 25 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாவதால் படத்தின் டிரெய்லர் & சாங் ரிலீஸ் ஃபங்ஷன் டிசம்பர் 15- ஆம் தேதி மதியம் சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
‘கொம்பு சீவி’ டிரெய்லர் வெளியீட்டு விழா!
வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா டிசம்பர் 14-ஆம் தேதி இரவு சென்னை கலைவாணர் அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அசோக் செல்வனின் மெகா பட்ஜெட் படம் நிறைவு!
அசோக் செல்வனின் படங்களில் மிக அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், ரொமாண்டிக் த்ரில்லர் கதை என்பதால் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
அங்குசம் பார்வையில் ‘ஹார்ட்டிலே பேட்டரி’
கல்லூரிப் பருவத்தில் ‘லவ் மீட்டரை’ கண்டு பிடிக்கிறார். இந்த மீட்டரில் பெருவிரல் ரேகையைப் பதித்தால் எத்தனை பாயிண்ட் லவ் இருக்கு, எவ்வளவு டீப்பாக இருக்குன்னு சொல்லிடுமாம்.
முதல் ஷாட் கிளாப் அடித்து தொடக்கி வைத்த மாரி செல்வராஜ் !
தினா ராகவன் டைரக்ஷனில் கெளதம் கார்த்திக் நடிக்கும் (தற்காலிகமாக GRK19 என டைட்டில்) படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை டிசம்பர் 08-ஆம் தேதி இயக்குனர் மாரி செல்வராஜ் முதல் ஷாட் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
அங்குசம் பார்வையில் ‘மகாசேனா’
ஹீரோ விமலிடம் ஏழெட்டு நாள் கால்ஷீட், சிருஷ்டி டாங்கேவிடம் அஞ்சாறு நாள் கால்ஷீட், யோகிபாபுவிடம் ரெண்டு நாள் கால்ஷீட் வாங்கி மகாசேனாவை மெகா சேனாவாக்கிரலாம்னு நினைச்சுருப்பாரு
