Browsing Category

அங்குசம்

திருச்சியில் இராவணன் பூஜித்த சிவலிங்கம்

திருச்சி மாவட்டத்தில் திருத்தலையூர் எனும் கிராமம். இராமாயண காலத்துக்கு முற்பட்ட கிராமம் இது. போக்குவரத்து வசதிகளில் இருந்து சட்டெனப் பின்வாங்கி மிகவும் உள்ளடங்கியுள்ள பழமையான ஊர் தான் திருத்தலையூர். ஆதியில் திருகுதலையூர் என்று தான்…

வேட்பாளர் ஆவதற்கே ஓட்டு வேண்டும்..! திருச்சி திமுகவில் சுவாரஸ்ய…

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் போட்டி போட ஒவ்வொரு கட்சி யிலிருந்தும் ஏராளமானோர் விருப்பமனு அளிப்பார்கள். பொதுவாக தமிழக அரசியல் களத்தில், உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலும் ஆளும் கட்சியே பெருமளவில் வெற்றி பெறும். அந்த…

குளித்தலை பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..!

அங்குசம் செய்தி எதிரொலி கடந்த வாரம் முதல் வாரத்தில் நமது அங்குசம் செய்தி இதழில், "கலைஞர் வென்ற முதல் தொகுதியில் பேருந்து நிலையத்திற்காக 3 தலைமுறையாக போராடும் மக்கள்" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியில், “கரூர்…

கட்சிகளை  இணைத்த  மேரேஜ்

அதிரடி, சரவெடி கந்து வட்டிப் பார்டியான மதுரை அன்பு(எ) ஜி.என்.அன்புச் செழியன். தமிழ் சினிமாவில் இந்த அன்புவிடம் வட்டிக்குப் பணம் வாங்காத தயாரிப்பாளர்களே இல்லை என்று சொல்லலாம். அ.தி.மு.கவின் தலைமைப் பீடமான சசிகலாவுக்கு மிக நெருக்கமாக…

துறையூரில் நகர்மன்ற தலைவர் யார்? திமுகவில் பரபர…

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஓட்டு வேட்டை நடத்திக் கொண்டிருக்கின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 218 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.…

“அன்றே இந்த பர்தா இருந்திருந்தால் நானும் கூட உயர்கல்வியை பெற்று…

எனக்கு பதிமூன்று வயதாக இருந்த போது  வயதுக்கு  வந்து விட்டேன் என வீட்டுக்குள் இருக்க வைத்தர்கள். ஏராளமான கல்வி சார்ந்த கனவுகளோடு  இருந்த நான்  பள்ளிக்கல்வி முடிவுக்கு வந்துவிட்ட அதிர்ச்சியில் இருந்தேன். மறுபடி பள்ளிக்கு போக விடமாட்டார்கள்.…

“இளமைக்காதல்” பெற்றோர்களே உஷார்!!

இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் பல்வேறு நோக்கங்களுக்காக கடத்தப்படுகிறார்கள். தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளிவிவரங்கள் படி, கடந்த 2018ம் ஆண்டு 1,05,734 பேர், 2019 ம் ஆண்டு 1,05,036 பேர் கடத்தப்பட்டார்கள். இதில் அதிகம்…

நீட் தேர்வு அரசியல் சடுகுடு..

எதிர்பார்த்தபடியே தமிழக ஆளுநர், ‘நீட்’ என்றழைக்கப்படும் மருத்துவப் படிப்புக்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவு தேர்விலிருந்து விலக்குக் கோரும் மசோதாவை திருப்பி அனுப்பி விட்டார். இதையடுத்து நீட் மசோதா விவகாரம் குறித்து தமிழக அரசு அனைத்து…

நிர்வாக அதிகாரம் தமிழர்களுக்கு  தர மறுக்கும் இலங்கை அரசு..!

இலங்கையில் 'தனிஈழம்' கோரிக்கையை முன்வைத்து ஈழத்தமிழர்கள் நடத்திய  உள்நாட்டுப்போர் 2009ம்ஆண்டு முடிவடைந்த பின்னரும் பிரச்சினை ஓய்ந்த பாடில்லை. ஒவ்வொரு வருடமும் ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில், 'இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக…

அதிக லாபம் தரும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்

டிஜிட்டல் மார்க்கெட்டிங் கில் மிகவும் முக்கிய மானது, உங்களது வாடிக்கையாளர்களை (Target Audience)  கண்டறிந்து, அவர்கள் எந்த இணையதள கருவியை பயன்படுத்துகின்றனர் என ஆராய்ந்து அங்கு சந்தைப் படுத்துவது ஆகும்.  மேலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும்…