Browsing Category

Uncategorized

கல்குவாரியில் இரட்டை கொலை !

தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த கொலையில் தொடா்பு உள்ளதாக சந்தேகிக்கும் கருப்பூா், வெள்ளாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த அய்யனாா் என்பவரைத் தேடி வந்தனர்.

விதிமீறி அமைக்கப்படும் கல்குவாரிகள் ! எதிர்ப்பு தொிவித்த பொதுமக்கள்!

கல்குவாரி விதிமீறல் மோசடி குறித்து பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் சிலர், குவாரி புலங்களில் பல சட்ட மீறல்கள் நடந்துள்ளன என ஆவணங்களுடன் வெளிப்படுத்தினார்.

Bigg Boss – டெலிவிஷன் ட்ராமா vs நிஜ வாழ்க்கை — மனநிலையைக் குலைக்கும் பொழுதுபோக்கு!

“தியோட்ராமா” என்றால் “பெரிய மேடை நாடகம்” அல்லது “அரங்கேற்றம்” என்று பொருள் — அதாவது உண்மையிலேயே நிகழாத சம்பவங்களையும் மிகைப்படுத்தி, உண்மையாக நடந்தது போல மக்கள் உணர்வுகளை ஈர்க்கும் ஒரு நாடகத் தோற்றம். Bigg Boss-இல் இதுதான் நடக்கிறது.

காவிரி கொள்ளிடம் கரையோரம் வசிப்பவரா நீங்கள் ? கலெக்டர் விடுத்த முக்கியமான அறிவிப்பு !

மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் ”காவிரி ஆற்றில் வரக்கூடிய நீர்வரத்தினை பொருத்து முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.

புரட்டாசி ஓவர் … ஓவர் … ! இறைச்சிக்கடையை மொய்த்த வாடிக்கையாளர்கள் !

மதுரை மற்றும் சுற்றுப்புற மாநகர்பகுதிகளான இறைச்சி கடைகளில் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் இல்லாமல், வெறிச்சோடி காணப்பட்டதோடு, ஆங்காங்கே இறைச்சிகடைகள் மூடப்பட்டு இருந்தது.

லொள்ளால் வந்த லொள்ளு – உருட்டு கட்டை கத்தியால் மல்லுகட்டு !

நாய்க்கடி விவகாரம் நாடு  முழுவதும் பரபரப்பான சட்ட விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  வாணியம்பாடி அருகே " ஒரு லொள்ளால்  ' இரு குடும்பத்தினருக்கிடையே உருட்டுக்கட்டை அடி , அரிவாள் வெட்டு வரை

கன்னட சினிமாவில் ஹாலிவுட் ஸ்டண்ட் டைரக்டர்!

‘ஜான் விக்’ படங்களின் ஜே.ஜே.பெர்ரி கமிட்டாகி, ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து மெய்சிலிர்க்கும் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். இப்போது மும்பையில் மழை பெய்தாலும் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்தது.

நாட்டுப்புறக் கலைகளில் தலித் கலைஞர்களின் பண்பாடும் பங்களிப்பும் !

நாட்டுப்புறக் கலைகளில் தலித்கலைஞர்களின் பண்பாடும் பங்களிப்பும் இல்லாமல் நாட்டுப்புறக்கலைகளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு நாட்டுப்புறக்கலைகளில் தலித்கலைகள் உற்பத்தியோடும் இனவாழ்வோடும் பின்னிப்பிணைந்து காட்சியளிக்கின்றது.

வாரிசு வேலை கேட்டு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த பெண் !

வாரிசு வேலை கேட்டு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலுடன் பெண் தீ குளிக்க முயற்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்தாலம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள்.இவரது தாய் ராஜேஸ்வரி காரைக்குடி நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து…

குழந்தை திருமணம் இல்லா மாவட்டம் – மிதிவண்டி பேரணி

குழந்தை திருமணம் இல்லா தேனி மாவட்டத்தை உருவாக்குவது குறித்த விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி, உலக மிதிவண்டி தினத்தினை முன்னிட்டு பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் குழந்தை திருமணம் இல்லாத தேனி…