காந்தி அஸ்தி மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை!

0

காந்தி அஸ்தி மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை!

 

4 bismi svs
காந்தி அஸ்தி மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை!
காந்தி அஸ்தி மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை!

 

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (02.10.22 ) காலை திருச்சி அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள காந்தி அஸ்தி மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.சிவா தலைமையில், ஏஐடியூசி பொதுச் செயலாளர் க.சுரேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் எம்‌.ஆர்.முருகன், மேற்கு பகுதி செயலாளர் இரா.சுரேஷ் முத்துசாமி, கிழக்கு பகுதி செயலாளர் சையது அபுதாஹிர், மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் க.இப்ராஹிம், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் எம்.செல்வகுமார், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் எஸ்.சூர்யா, இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் ஆர்.முருகேசன், ஏர்போர்ட் பகுதி துணைச் செயலாளர் ராஜா, மணிகண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் எஸ். முத்தழகு, மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் என்.எஸ். பாட்ஷா, பொருளாளர் ஆர்.கௌதம், இளைஞர் பெருமன்ற மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் த.விஷ்வா, மேற்கு பகுதி பொருளாளர் பி.ஆர். ரவீந்திரன், துரைராஜ், கே.நாகராஜ், என்.துளசி கிருஷ்ணன், கிழக்கு பகுதி குழு உறுப்பினர்கள் பி.ஆர். ஜெயக்குமார், அப்துல் மஜீத், சரவணன் அபிஷேகபுரம் பகுதி குழு உறுப்பினர் டி.வி.செந்தில் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.