Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
40+ வயதினர் இந்திய IT துறையில் ஒரு சாபம்.
நீங்கள் இந்தியாவில் ஐடி துறையில் வேலை செய்கிறீர்களா 40 வயது ஆகிவிட்டாதா? இந்திய ஐடி துறை இயங்கும் விதம் அப்படி. இந்திய ஐடி துறைக்கு புதியவர் என்றால் உங்களுக்கு தான் இந்த பதிவு. நீங்கள் கல்வி கற்க்கும் முறையிலேயே உங்களுக்கு analysis,…
இன்றைய இளைய தலைமுறை – மாற்றங்கள், சவால்கள் மற்றும் எளிய வழிகள்!
உடல் மற்றும் உணர்ச்சி மாற்றங்கள் இளமை என்பது உடல், மனம், உணர்ச்சி ஆகிய அனைத்தும் மாற்றமடையும் பருவம். மாதவிடாய் தொடங்குதல், உடல் வடிவ மாற்றம், தோல் மற்றும் முடி பிரச்சினைகள் போன்றவை இயல்பானவை.
அந்த வலியையே நீ சொல்லக்கூடாது என்பது எத்தனை பெரிய வன்முறை ?
மாரி செல்வராஜ் தன் கதைகளை வாழ்க்கையிலிருந்து எடுக்கிறார், கற்பனையில் இருந்தோ சினிமாக்களில் இருந்தோ அல்ல. அப்படங்களில் ரத்தமும் சதையுமாக நிறைந்திருக்கும் வாழ்க்கையே அவற்றின் ஆன்மாக்களாக திகழ்கின்றன.
Bigg Boss – டெலிவிஷன் ட்ராமா vs நிஜ வாழ்க்கை — மனநிலையைக் குலைக்கும் பொழுதுபோக்கு!
“தியோட்ராமா” என்றால் “பெரிய மேடை நாடகம்” அல்லது “அரங்கேற்றம்” என்று பொருள் — அதாவது உண்மையிலேயே நிகழாத சம்பவங்களையும் மிகைப்படுத்தி, உண்மையாக நடந்தது போல மக்கள் உணர்வுகளை ஈர்க்கும் ஒரு நாடகத் தோற்றம். Bigg Boss-இல் இதுதான் நடக்கிறது.
காவிரி கொள்ளிடம் கரையோரம் வசிப்பவரா நீங்கள் ? கலெக்டர் விடுத்த முக்கியமான அறிவிப்பு !
மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் ”காவிரி ஆற்றில் வரக்கூடிய நீர்வரத்தினை பொருத்து முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.
மாரிசெல்வராஜ், பா.இரஞ்சித்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
"சூப்பர் மாரி சூப்பர். பைசன் பார்த்தேன். படத்துக்குப் படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்" -சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தமிழகம் முழுவதும் முழங்கப்பட்ட குண்டுகள் : மலர் வளையம் வைத்து மரியாதை செய்த முதல்வர் ! எதற்காக…
சென்னையில், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள நீத்தார் நினைவு தின சிலை அருகில், பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆரம்பமாச்சு ஐப்பசி அடைமழை ! கரண்ட் விசயத்துல கவனமா இருங்க !
சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின்சாதனங்களுக்கு அருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பேதா, ஓடுவேதா, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வேதா தவிர்க்கப்பட வேண்டும்.
2025 Angusam Book October 16 – 31 அங்குசம் இதழ்
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … 2025 Angusam Book October 16 – 31 அங்குசம் இதழ்
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம்…
சுடுகாட்டில் புதிய மாநகராட்சி கட்டிடமா? கடுப்பான மாஜி !
மக்களுக்கான எந்த திட்டமும் செய்யாமல், தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி பிழைகின்ற கட்சி திமுக. திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் கிடையாது .
