காந்தாரா சேப்டர் 1  –  தமிழ்நாட்டில்  வசூல் சாதனை !

தெய்வீகக் கதைக்களம், வியக்க  வைக்கும் காட்சிகள், ஆழமான கதை சொல்லல் — இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு திரைப்படத்தை விட, ஒரு பேரனுபவமாக மாற்றியுள்ளன.

“அந்த ஹீரோ மட்டும் என் கைல கிடைச்சான்?”

"இந்தத் த்ரில்லர் படத்துக் கதையின் பெரும்பகுதி இரவில் நடக்கிறது. பார்வையாளர்கள் தங்களை தொடர்புப் படுத்திக் கொள்ள முடியும் வகையில் இந்தப் படம் இருக்கும் .   

அங்குசம் பார்வையில் ‘கம்பி கட்ன கதை’ 

இந்தியாவிலிருந்து விலைமதிப்புமிக்க கோஹினூர் வைரத்தை வெள்ளைக்காரன் ஒருவன் இங்கிலாந்துக்கு கொண்டு போனான். நல்ல மார்க்கெட்டில் அதை விற்க முடியாததால், கள்ளமார்க்கெட்டில் விற்க முயற்சிக்கிறான்.

அங்குசம் பார்வையில் ‘டியூட்’  

2கே கிட்ஸை குறிவைத்து களம் இறங்கி, கதிகலக்கியிருக்கிறது டைரக்டர் பிரகதீஸ்வரன் + ஹீரோ பிரதீப் ரங்கநாதன் கூட்டணி. இந்தக் கூட்டணி சொன்ன ஒரே ஒரு சங்கதியால் நாமும் சற்றே கதிகலங்கித் தான் போனோம்.

அங்குசம் பார்வையில் ‘பைசன்’ காளமாடன்’ 

சாதிக்கத் துடிக்கும் ஒரு கபடி வீரனின் போராட்டம் தான் இந்த ‘பைசன்’ என்பதை முதலிலேயே சொல்லி, ஆகச்சிறந்த கதை சொல்லியாக ஜொலித்திருக்கும் மாரி செல்வராஜுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்களை சொல்லிவிடுவோம்.

சமண ஆலயங்களில் தொன்மை வாய்ந்த திரைலோக்கிய நாதர் ஜைன ஆலயம்!- ஆன்மீக தொடா்

சமண ஆலயங்கள் தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர் என பல இடங்களில் இன்றும் வழிபட்டு கொண்டிருக்கின்றன தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் சமணர்கள் வசிப்பதாக சொல்லப்படுகிறது.

பெயிண்டிங் தொழிலாளியை பலி எடுத்த ஆர்.சி.,இன்சூரன்ஸ் இல்லாத பள்ளி பேருந்து !

அந்த பணத்தை யார் திருப்பித் தருவது? இதற்கும் என்.ஆர். நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும். தனது பள்ளி வாகனம் எஃப்.சி. செய்யாமல் இருக்கிறது, இன்சூரன்சும் இல்லை

மேயர் ராஜினாமா : 4 நிமிடத்தில் முடிந்த அவசர கூட்டம் ! அடுத்த மேயர் யார் ?

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா செய்த நிலையில் அவசர சிறப்பு மாமன்ற கூட்டம் துணை மேயர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.