Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
பெருகி வரும் தரைக்கடைகள் ! வேதனையில் வியாபாரிகள் சங்கம் ! நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி !
போக்குவரத்திற்கு இடையூராக ரோட்டிற்கு இருபுறமும் நடை மேடை பாதையில் தள்ளுவண்டி கடைகள், தரைக்கடைகள் பெருகிக்கொண்டு வருவதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக கடைகள் பெருகிக்கொண்டே வருகின்றன.
வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்கப் பயிற்சி….
பயிற்சியின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில், டிராக்டரின் வெட்டுத் தோற்ற (Tractor's Cut Section Model) மாதிரியைக் கொண்டு டிராக்டரின் இயக்கம் மற்றும் செயல்பாடு குறித்த செயல் விளக்கமும்.
பத்மாவுக்கு கடல் கடந்து தேடிவந்த கெளரவம் !
மலேசிய சட்டத்துறை அமைச்சரான குலசேகரன் தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மையை அறிந்து தனது உதவி அதிகாரியான வடிவுக்கரசி என்பவரை சென்னைக்கு அனுப்பி வைத்து பத்மாவுக்கு தங்க மோதிரம் அணிவித்து கௌரவித்தார்.
2026 FEB 11 ANGUSAM WEEKLY BOOK – இந்த வார அங்குசம் இதழில் படிக்க…
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
2026 FEB 11…
2026 FEB 4 ANGUSAM WEEKLY BOOK – இந்த வார அங்குசம் இதழில் படிக்க…
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
2026 FEB 4…
முன் விரோதத்தால் கோஷ்டி மோதல்! வாலிபருக்கு கத்தி குத்து!
கத்தி குத்தினால் படுகாயம் அடைந்த கரணை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .
ரேபிஸ் தொற்று நாய்களிடம் இருந்து மட்டுமல்ல!
பொதுவாக இந்தியாவில் பதிவு செய்யப்படும் ரேபிஸ் நோய்க்கு 95% நாய்களிடம் இருந்து பரவும் ரேபிஸ் காரணமாக இருக்கின்றது என்றாலும் அதற்கடுத்த நிலையில், பூனை, கீரிப்பிள்ளை உள்ளிட்டவை வருகின்றன .
முனைவர் எஸ். எஸ். ராஜகோபாலன் அவர்களுக்கு இதய அஞ்சலி!
மாணவர்கள் மீதும், மாணவர்கள் இயக்கங்கள் மீதும் பெரும் நம்பிக்கைக் கொண்டிருந்தவர், இந்திய மக்களுக்கு சமமான கற்றல் வாய்ப்பை உரிமையாக மாணவர்கள் வென்றெடுப்பார்கள் என்பதை உறுதியுடன் நம்பினார்.
செயின்ட் ஜோசப் கல்லூரியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் நூல் வெளியீட்டு விழா !
மொழிபெயர்ப்பு குறித்த பகிர்வுரையில், முனைவர் ரா.குர்ஷித் பேகம், பரந்த வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலேதான் இந்த நூல் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது என்பதை எடுத்துக் கூறினார்.
ஆட்டம் காணும் எடப்பாடி…விழி பிதுங்கும் அண்ணாமலை | தேர்தல் களம் – 2026
எந்த தொகுதியில் எந்த வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவெடுக்கும் அதிகாரம் கூட இல்லாத நிலையில்தான் எடப்பாடியார் சீனியர்கள் மத்தியில் சிக்கித்தவிக்கிறார் என்கிறார்கள்.
