திருச்சியில் தங்கும் விடுதிகளில் ஜல்சாகளின் மன்மத லீலைகள்

0

திருச்சியில் தங்கும் விடுதிகளில் ஜல்சாகளின் மன்மத லீலைகள்…

கோவில் நகரமாம் திருச்சியில், கொரோனா ஊரடங்கு
காலத்திற்கு பிறகு பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத்தொடங்கியுள்ளனர். பெரும்பாலான கோவில்கள் திறக்கப்பட்டு இருப்பதால் விசேஷ காலங்களில் பக்தர்களின் கூட்டம் பெருகி காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உள்ளூர் மற்றும் வெளியூர் வாசிகள் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்து தனியார் விடுதிகளை எடுத்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம், சமயபுரம் போன்ற கோவில் தளங்களான பகுதிகளில் இயங்கி வரும் தனியார் விடுதிகளில் சமீபகாலமாக ஜல்சாக்கள் தனது மன்மத லீலைகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.
 திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இதுபோன்ற செயல்பாடுகளுடன் சில தனியார் விடுதிகள் இயங்கி வருவதாகவும் மேலும் இதற்கு முழுவதும் விடுதி நிர்வாகமே ஊன்றுகோலாய் இருந்து வருவதாக கூறுகின்றனர்.

இதுதொடர்பாக நான் விசாரிக்க ஆரம்பித்தோம்…

பொருள் ஒன்று செயல் 3 என்பதை போல ஜல்சாக்களிடம் சிக்கும் நபர்கள் அதிக ஆசையுடன் சென்று அனைத்தையும் இழந்து வருகின்றன என்பதுதான் உண்மை…

காரணம் ஜல்சாகள் நோக்கம் பணம் மட்டும் அல்ல அவர்களிடம் உள்ள உடைமைகளையும் மொத்தமாக சுருட்டிவிட்டு செல்கின்றது.

இதில் ஒரு சில டிப்ஸ் ஜல்சாகளும் இருந்து வருகின்றனவாம் டிப்ஸ் கொடுத்தால் மட்டும் தான் அடுத்தகட்ட நகர்வுக்கு செல்வார்களாம்..

பேராசை பெருநஷ்டம் என்பார்கள் மனிதனின் பேராசை அவன் அழிவை நோக்கி செல்லும் என்ற சுய சிந்தனை இல்லாமல் செல்லும் மனிதர்கள் இருக்கும் வரை ஜல்சாகலின் அட்ராசிட்டி இருந்துகொண்டேதான் இருக்கும் இருப்பினும் அதிகாரிகள் கண்ணுக்குத் தெரிந்த குற்றங்களை கண்டுகொள்ளாமல் போதும் குற்றம் பெறுவதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்துவிடும்…

ஜித்தன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.