திமுக மா.செ. பதவியை தக்கவைத்துக்கொள்ளும் அதிர்ஷ்டசாலிகள் யார் யார் ?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

அதிரடி மாற்றமாக, திமுக செயற்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தற்போது இருக்கும் 78 மாவட்ட செயலாளர்களில், யார், யார்  பதவியை தக்க வைத்துக் கொள்ளப்போகிறார்கள் என்ற கேள்வி திமுக வட்டாரத்தில் எழுந்திருக்கிறது.

70 வயதுக்கு குறைவானவர்களாகவும்; தொடர்ந்து 15 வருடங்களுக்கு கீழாகவும்  54 மா. செ.க்கள் இருக்கிறார்கள். செயற்குழு தீர்மானத்தின் அடிப்படையில் இவர்கள் மா.செ.க்களாக தொடரும் வாய்ப்பை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

1) சென்னை கிழக்கு பி கே சேகர்பாபு  (63) 2014 டிசம்பர் முதல் –  11 வருடம், 8 மாதம்.

2) சென்னை மேற்கு மாவட்டம் நே. சிற்றரசு  (48) 2020, ஜூலை –  6 வருடம்

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

3) சென்னை வடக்கு மாவட்டம்  ஆர் டி சேகர்  (60) 2011, ஜூலை-2015 2024, பிப்ரவரி – 7 வருடம், 6 மாதம்.

4) சென்னை தெற்கு மாவட்டம் மா. சுப்ரமணியம்  (67) 2014, டிசம்பர் முதல் –  11 வருடம், 8 மாதம்.

5) சென்னை வடகிழக்கு  மாதவரம்  எஸ் சுதர்சனம்  (67) 2011 – 2015 திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர். 2015 – சென்னை வடகிழக்கு மாவட்டம் தற்போது வரை 15  வருடம்.

6) சென்னை தென்மேற்கு மாவட்டம் தா. வேலு (55) 2022, செப்டம்பர் முதல் 4 வருடம்.

7) திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,  எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் (61)  2025,பிப்ரவரி  1 வருடம் 6 மாதம்.

8) திருவள்ளூர் மேற்கு  எஸ் சந்திரன் (62) 2022, செப்டம்பர் முதல் – 4 வருடம்.

9) திருவள்ளூர் மத்திய மாவட்டம் கா. மு. நாசர் (67) 2014, டிசம்பர் முதல் – 11 வருடம், 8 மாதம்.

10) திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்  எம் எஸ் தரணி வேந்தன்  (61) 2020, பிப்ரவரி முதல் –  6 வருடம், 6 மாதம்.

11) கடலூர் மேற்கு மாவட்டம் சி. வி. கணேசன் (67) 2014, டிசம்பர் முதல் – 11 வருடம், 8 மாதம்.

12) வேலூர் மத்திய மாவட்டம்  டி எம் கதிர் ஆனந்த் (51)  2025, நவம்பர் முதல் – 10 மாதங்கள்

13) வேலூர் தெற்கு மாவட்டம்  ஏபி நந்தகுமார்  (58) 2011, டிசம்பர் முதல் – 14 வருடம், 8 மாதம்.

14) விழுப்புரம் மத்திய மாவட்டம்  லட்சுமணன்  (54)  2025, நவம்பர் முதல் – 1 வருடம், 6 மாதம்.

15) விழுப்புரம் தெற்கு மாவட்டம்  பொன் கௌதம சிகாமணி (52)  2024, ஜூன் முதல் –  2 வருடம், 2 மாதம்.

16) கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் தா. உதயசூரியன்  (63)  2020, ஆகஸ்ட் முதல்  – 6 வருடம்.

17)கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம்  வசந்தம் கார்த்திகேயன் (49)  2020, ஆகஸ்ட் முதல் 6 வருடம்.

18) சேலம் மேற்கு மாவட்டம்  டி எம் செல்வகணபதி (67)  2020, பிப்ரவரி முதல் –  6 வருடம், 6 மாதம்.

19) சேலம் மத்திய மாவட்டம்  ஆர். ராஜேந்திரன் (67) 2014, டிசம்பர் முதல் 11 வருடம், 8 மாதம்.

20) தர்மபுரி கிழக்கு மாவட்டம் ஆ. மணி (58)  2025, மார்ச் முதல்  –  1 வருடம், 5 மாதம்.

21) தர்மபுரி மேற்கு மாவட்டம்  பெ. பழனியப்பன் (65) 2022, செப்டம்பர் முதல் -4 வருடம்.

22) கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் தே. மதியழகன் (60) 2022, செப்டம்பர்  முதல் – 4 வருடம்.

23) கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒய். பிரகாஷ் (62) 2014, டிசம்பர் முதல் –  11 வருடம், 8 மாதம்.

24) நாமக்கல் கிழக்கு மாவட்டம்  கே ஆர் என் ராஜேஷ்குமார்  (49)  2020, பிப்ரவரி முதல் –  6 வருடம், 6 மாதம்.

25) நாமக்கல் மேற்கு மாவட்டம்   கே எஸ் மூர்த்தி  (64) 2014, டிசம்பர் முதல் –  2022 செப்டம்பர் வரை  2025, பிப்ரவரி முதல் –  8 வருடம்,6 மாதம்.

26) ஈரோடு வடக்கு மாவட்டம் N. நல்லசிவம் (59) 2014, டிசம்பர் முதல் –  11 வருடம், 8 மாதம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

27) திருப்பூர் வடக்கு மாவட்டம் N. தினேஷ்குமார் (48) 2022, செப்டம்பர் முதல் – 4 வருடம்.

28) திருப்பூர் தெற்கு மாவட்டம் K. ஈஸ்வர சாமி  (50)  2025, நவம்பர் முதல் – 9  மாதங்கள்.

29) திருப்பூர் கிழக்கு மாவட்டம்  இல. பத்மநாபன் (55) 2014, டிசம்பர் முதல் – 11 வருடம், 8 மாதம்.

30) கோவை மாநகரம்  துரை செந்தமிழ் செல்வன்  (38) 2022, செப்டம்பர்  முதல் 4 வருடம்.

31) கோவை வடக்கு மாவட்டம் ஆ. ரவி (67) 2022, செப்டம்பர் முதல் – 4 வருடம்.

32) கோவை தெற்கு மாவட்டம்  தளபதி முருகேசன் (65)  2022,செப்டம்பர் முதல் – 4 வருடம்.

33) நீலகிரி மாவட்டம்  கே எம் ராஜு (61)  2025,பிப்ரவரி முதல் – 1 வருடம், 6 மாதம்.

34) கரூர் மாவட்டம் வி. செந்தில் பாலாஜி (51)  2019, ஜனவரி முதல் –  7 வருடம், 7 மாதம்.

35) திருச்சி வடக்கு மாவட்டம்  என் தியாகராஜன் (66) 2014, டிசம்பர் முதல் – 11 வருடம், 8 மாதம்.

36) திருச்சி தெற்கு மாவட்டம்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி (49)  2022, ஜனவரி முதல் –  4 வருடம், 8 மாதம்.

37) திருச்சி மத்திய மாவட்டம்  வைரமணி 2022, செப்டம்பர் முதல் – 4 வருடம்.

38) புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்   கேகே.செல்ல பாண்டியன்  (58)  2016, செப்டம்பர் முதல் – 10 வருடம்.

39) பெரம்பலூர் மாவட்டம் ஜெகதீசன் 2024, பிப்ரவரி முதல் –  2 வருடம்,7 மாதம்

40) தஞ்சை தெற்கு மாவட்டம்  த. பழனிவேல் (74) 2025,பிப்ரவரி முதல் –  1 வருடம், 6 மாதம்.

41) தஞ்சாவூர் மத்திய மாவட்டம் துரை சந்திரசேகரன்  (67) 2011 – 2014 டிசம்பர் வரை தஞ்சை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர். 2014, டிசம்பர் முதல் – தற்போது வரை தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர். 15 வருடம்.

42) நாகை மாவட்டம்  என் கௌதமன் (60)  2016,ஜூன் முதல் –  10 வருடம், 3 மாதம்.

43) மயிலாடுதுறை மாவட்டம்  நிவேதா எம் முருகன் (61)  2016, ஆகஸ்ட் முதல்  10 வருடம்.

44) திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்  ஐ பி செந்தில்குமார்  (49) 2014, டிசம்பர் முதல் 11 வருடம், 8 மாதம்.

45) தேனி வடக்கு மாவட்டம்  தங்க தமிழ்ச்செல்வன்  (65) 2020, அக்டோபர் முதல் – 5 வருடம், 10 மாதம்.

46) மதுரை தெற்கு மாவட்டம்  சேடப்பட்டி மு. மணிமாறன் (52) 2014, டிசம்பர் முதல் – 11 வருடம், 8 மாதம்.

47) இராமநாதபுரம் மாவட்டம்  காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் (55) 2018, ஜூலை முதல் –  8 வருடம், 1 மாதம்.

48)தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பெ. கீதா ஜீவன்  (56) 2017, ஜூன் முதல் –  9 வருடம்,2 மாதம்.

49)நெல்லை மத்திய மாவட்டம்  அப்துல் வகாப் (59) 2014, டிசம்பர் முதல் – 2023, மே வரை 2025, பிப்ரவரி முதல் –  11 வருடம், 1 மாதம்.

50) நெல்லை கிழக்கு மாவட்டம் மு. கிராகம் பெல் (63)  2025,செப்டம்பர் முதல் – 1 வருடம்.

51 ) தென்காசி வடக்கு மாவட்டம் ஈ. ராஜா (41) 2022, செப்டம்பர் முதல் – 4 வருடம்

52) தென்காசி தெற்கு மாவட்டம் வி. ஜெயபாலன்  (52) 2023, ஜூலை முதல் – 3 வருடம்.

53) கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்  ரெ. மகேஷ் (61) 2022, செப்டம்பர் முதல் – 4 வருடம்.

54) கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்  த. மனோ தங்கராஜ்  (59) 2014, டிசம்பர் முதல் –  11 வருடம், 8 மாதம்.

– அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.