நடிகர் விஜய் அம்மா அப்பாவை தள்ளி வைத்தது தவறு ஏன் தெரியுமா ?
நடிகர் விஜய் அம்மா அப்பாவை தள்ளி வைத்தது தவறு ஏன் தெரியுமா ?
“நடிகர் விஜய்யின் செயல் வருத்தத்தை ஏற்படுத் துகிறது. விஜய்யை நடிகராக, ஹீரோவாக திரையில் காட்டி காலத்தில் படங்கள் தோல்வி அடைந்தபோது ரஜினி, கமல், விஜயகாந்த் என்று பலருடன் நடிக்க வைத்து, தொடர்ந்து படம் இயக்கி வெற்றி நடிகராக கொண்டுவந்து இருக்கக்கூடிய அம்மாவையும், அப்பாவையும் விஜய் தள்ளி வைத்து இருப்பது தவறு, வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
விஜய் பிறந்த போது விஜய்யை தூக்கி கொஞ்சியவர்கள் நாங்கள். நாங்கள் விமர்சிக்க தான் செய்வோம். விஜய் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். விஜய்யை அவரது அம்மா அப்பாவுடன் இணையச் சொல்லுங்கள்” என்று ‘முகமறியான்’ பட இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் பேசியுள்ளார்.