தொகுதிக்கு ஒரு மருத்துவர் டாக்டர் சரவணன் டார்கெட்!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தொகுதிக்கு ஒரு மருத்துவர் டாக்டர் சரவணன் டார்கெட்!

அ.தி.மு.க. மருத்துவ அணி இணைச்செயலரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சரவணன் முன்முயற்சியில், மாநிலம் தழுவிய அளவில் மருத்துவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் இணையதளம் ஒன்றை துவக்கியிருக்கிறார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதன் வழியே, சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மருத்துவரை பொறுப்பாக்கி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக மருத்துவ முகாம்களை நடத்துவது; மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அவை சார்ந்த உதவிகளை செய்வது என்ற ஏற்பாட்டின் கீழ் மருத்துவர்களை ஒருங்கிணைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கிறார் மருத்துவர் சரவணன்.

மேலும், தமிழகம் முழுவதுமுள்ள மருத்துவர்களை ஒருங்கிணைத்து மதுரையில் மாபெரும் மருத்துவர்களுக்கான மாநில மாநாட்டை நடத்தப் போவதாகவும் தெரிவிக்கிறார், அவர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

– ஷாகுல், படங்கள்: ஆனந்த்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.